Sunday, June 9, 2024

GENERAL TALKS - காலத்தை பயன்படுத்த விடாமல் தடுக்கும் சக்திகள் !



இங்கே எந்த ஒரு விஷயத்தையும் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி அடிப்படையில் பண்ண வேண்டும். அப்படி பண்ணினால் கண்டிப்பாக உங்களால் ஜெயிக்க முடியும். நம்ம காலத்தையும் நாம் வாழ்ந்த நாட்களையும் நம்முடைய வாழ்க்கைக்குள்ளே நாம் சந்தித்த சம்பவங்களையும் மட்டுமே கொடுத்தால் கூட போதுமானது ! நம்ம வாழ்க்கை நன்றாக மாற்ற இவைகளை நம்மை காலத்தை ரெகார்ட் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும். காலத்தை சிறப்பாக பயன்படுத்த விடாமல் தடுக்கக்கூடிய முதல் காரணி நம்முடைய கடந்த காலம். இப்போ உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன் - உங்களுக்கு முன்னால் கடவுள் தோன்றி உங்களிடம் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றார் ! ஒரு கொடிய மோசமான நிறைய பாவங்களை செய்த ஒருவனை தீர்த்து கட்ட சம்மதம் என்று சொன்னால் உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தேவையான எல்லா செல்வத்தையும் உங்களுக்கு அளிப்பேன் என்று வியாபார ஒப்பந்தம் போடுகிறார். அவன் சாகவேண்டியதுதான். அவன் கொல்லப்பட வேண்டிய அளவுக்கு நிறைய பாவங்களை செய்துள்ளான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவனை அனைத்து பாவங்களையும் செய்ய வைத்தது கடவுளாக மட்டும்தான் இருக்கும். இப்படி ஒரு கேவலமான வேலையை பண்ணி ஒரு உயிரை கொல்லவேண்டும் என்று கடவுளுக்கு எதனால் தலையெழுத்து ? அதனால்தான் நான் இப்போது அவரை எதிர்த்து போராட முடிவு எடுக்கின்றேன். நான் செய்யும் விஷயங்கள் எந்த அளவுக்கு தவறாக இருந்தாலும் நான் இனிமேலும் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை. இவைகளை பற்றி சம்மந்தம் இல்லாமல் பேசுவதை போல நினைக்கலாம். கடவுளுக்கு எப்போதும் அடிமை கலாச்சாரம் ரொம்பவுமே பிடிக்கும் போல இருக்கிறது. மக்களை அடிமையாக வைத்து இருப்பதில் கடவுள் மிகவும் சந்தோஷப்படுகிறார். காலத்தை பயன்படுத்த விடாமல் ஒரு சக்தி தடுக்கிறது என்றால் அவைகளுள் முதன்மை சக்தி கடவுளால் கட்டுப்பாட்டுக்குள்ளே வைக்கப்பட்டு இருக்கும் விதி என்ற இந்த சக்திதான். கவனமாக இருக்க வேண்டும். இந்த விதியின் கட்டுப்பட்டுக்குள்ளே இருந்தால் சந்தோஷமே இல்லாத ஒரு போலி சந்தோஷம் உள்ள போலி வாழ்க்கையைத்தான் நீங்கள் வாழும் கட்டாயம் உங்களுக்கு உருவாகும். 

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...