Sunday, June 9, 2024

MUSIC TALKS - UNNAI KANDENE MUDHAL MURAI NAAN ENNAI THOLAITHENE MUTRILUMAGATHAAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்


காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் 
ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே 
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே 
ஹய்யோ ஹய்யோய்யோ
ச் சீ என்னவோ பண்ணினாய் நீ


உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
எரிக்கிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இதம் உள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது
அஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே


ஏங்கினேன் நான் தேங்கினேன் ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே


காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம் கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ ?
மெய் சொல்லுதோ ?

ஓ காதல் என்னை தாக்கியதுதே
சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லை

உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோவில் உள்ளே கண் மூடி நின்றால்
உன் உருவம் தானே எநநாளுமே நெஞ்சில் தோன்றுமே

நான் உன்னால் தான் சுவாசிகிக்றேன்
நான் உன் பேர் தினம் வசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் 
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்


காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் 
ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே 
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே 
ஹய்யோ ஹய்யோய்யோ
ச் சீ என்னவோ பண்ணினாய் நீ

உன்னை கண்டனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
எரிக்கிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இதம் உள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது
அஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே


ஏங்கினேன் நான் தேங்கினேன் ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல்
மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல்


No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...