ஒரு இன்னொவேஷன் கான்சேப்ட்க்காக வேலை பார்ப்பதில் எனக்கு நிறைய அனுபவம் இருப்பதால் நான் எப்போதுமே ரெகமண்ட் பண்ணும் ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு சிறப்பான அவுட்-லைன்னை உருவாக்குங்கள் ! நீங்கள் இதைத்தான் செய்யவேண்டும் என்று உங்களுக்கு ஒரு கான்சேப்ட் தெரிந்து இருக்க வேண்டும், அப்படி உங்களால் தெரிந்திருக்கவில்லை என்றால் உங்களிடம் அடுத்த நொடிக்கு இதுதான் பண்ணப்போகிறோம் என்ற திட்டமின்மை இல்லாமல் இருந்தால் உங்களுடைய செயல்கள் எல்லாமே கண்டிப்பாக கால விரையம் ஆகும் அல்லது சொதப்பல் ஆகும், நீங்கள் செய்யும் வேலையில் சக்ஸஸ் அடைய உங்களுடைய ஸ்கெட்ச் என்ன ? இந்த ஸ்கெட்ச் எப்படி நடமுறை சாத்தியம் ஆகும் ? நீங்கள் உயிரோடு இருக்கப்போக்கும் எல்லா நாட்களும் உங்களுடைய அனைத்து செயல்களுக்குமான அவுட்லைன் என்ன ? இந்த அனைத்து செயல்களில் ஒரு ஒரு செயலுக்கும் எவ்வளவு டெட்லைன் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் ? இந்த கேள்விகளை பார்த்தாலே உங்களுக்கு புரிகிறது அல்லவா? உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தேவையான செயல்களை செய்து முன்னேறுவது என்பது பார்க்க ஈஸியாக இருந்தாலும் பராக்டிக்கலாக கஷ்டமான கான்ஸெப்ட் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். டெட்லைன்க்குள் செய்ய வேண்டிய வொர்க் எல்லாவற்றையும் முடிப்பது சாத்தியமே இல்லை ? அப்படி யாராவது முடித்துக்கொண்டு இருந்தால் அவர் சாதனையை செய்துகொண்டு இருக்கிறார் என்றுதான் அர்த்தம். நீங்கள் அடுத்ததாக என்ன ஒரு செயலை செய்தாலும் அந்த செயல் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அந்த செயலின் ஸ்டார்ட்டிங் பாயிண்ட் என்ன ? என்டிங் பாயிண்ட் என்ன ? இந்த இரண்டு பாயிண்ட்க்கும் தேவைப்பட வேண்டிய குறைந்தபட்ச டிஸ்டன்ஸ் ஒரு நேரான கோடு என்பதால் நீங்கள் நேராக அந்த செயலை முடிக்கப்போகிறீர்களா அல்லது உங்களுடைய பாதையை வளைத்து இன்னும் கொஞ்சம் செயல்களை செய்துவிட்டு அந்த செயலின் என்டிங் பாயிண்ட்க்கு வரப்போகிறீர்களா என்பது உங்களுடைய விருப்பம். ஒரு புதிர் கட்டிடத்தில் மாட்டிக்கொண்டது போல நடந்துகொள்ள வேண்டாம். இந்த வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் கன்க்ளுஷன் கொடுத்துதான் ஆகவேண்டும். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment