Thursday, December 7, 2023

GENERAL TALKS - OUR LIFE - நமது வாழ்க்கை - TAMIL ARTICLE





மனிதர்களுடைய செயல்பாடுகளை பொறுத்து மொத்தம் இரண்டு வகையானவர்களாக பிரிக்கலாம். முதல் வகை கிரியேட்டிவ் மைண்ட்ஸெட் இருப்பவர்கள் , இவர்கள்தான் மேஜாரிட்டியாக இருப்பதால் உலகத்தில் நிறைய பேர் கிரியேட்டிவ்  மைண்ட்ஸெட் இருக்கும் வகையறாக்களில்தான் இருப்பார்கள். நிறைய பாவங்களை பண்ணினாலும் இவர்கள் வாழ்க்கையில் ஹீரோக்களாக இருக்கிறார்கள். இவர்கள் பண்ணிய பாவங்களுக்கான தண்டனை அடுத்த வகையறாவில் இருப்பவர்களுக்கு வந்து முடியும். அதுதான் ஆனாலிட்டிக்கல்  மைண்ட்ஸெட் என்ற வகையறாக்களில் இருப்பவர்கள். இதனை மிகவும் சிம்பில்லான எக்ஸாம்பில்லில் சொல்லவேண்டும் என்றால் ஒரு காலத்தில் கடவுளால் ஒரு மாயாஜால புத்தகம் கொடுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் , அந்த புத்தகத்தில் 7 சாப்ட்டர்களில் 2200 பக்கங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம் இந்த புத்தகம் ஒரு கிராமத்து மக்களுக்கு நிறைய மாயாஜாலங்களை கொடுக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த புத்தகம் நிறைய கட்டுப்பாடுகளுடன் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போது , அந்த புத்தகத்தை பயன்படுத்தினால்தான் மனிதர்கள் உயிரோடு இருக்க முடியும், அந்த புத்தகத்தை பயன்படுத்தவில்லை என்றால் மனிதர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் , இங்கே அந்த புத்தகத்தை பயன்படுத்திக்கொள்ள ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த புத்தகத்தில் 2200 பக்கங்களில் முதல் 1800 பக்கங்களை மட்டுமே படிக்க வேண்டும் அந்த பக்கங்கள் வெள்ளை தாளில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டவை. இந்த 1800 பக்கங்களில் 1 முதல் 6 சாப்டர்கள் வரைக்குமே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அடுத்த 7 வது கருப்பு சாப்டர் மீதம் உள்ள 400 பக்கங்கள் அதனை படித்தால் பாவங்கள் செய்தவர்களாக கருதப்பட்டு மோசமான முறையில் நடத்தப்படுவார்கள் என்றும் சக்திகள் பறிக்கப்படும் என்றால் கிரேயடிவ் ஆட்கள் இந்த விஷயத்தை பயன்படுததும்போது நிபந்தனைகளின் படி நடந்து நன்றாக இருப்பார்கள் ஆனால் அனாலிட்டிக்கல்லில் இருப்பவர்கள் கண்டிப்பாக 100 பெர்ஸன்ட் விஷயத்தையும் தெரிந்துகொள்ள எல்லா விஷயங்களையும் சேர்த்து படிப்பார்கள்.  இங்கே கிரியேட்டிவ்வை விட ஆனாலிட்டிக்கல் பெரிய லெவல் செல்வது ரொம்ப கஷ்டம். நமது மனித இனத்திலேயே ஆனாலிட்டிக்கல்லாக இருப்பவர்கள் எல்லோரும் தனக்கு பிறக்கும் குழந்தைகள் கூட கிரியேட்டிவ்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கிரியேட்டிவ் ஆட்கள் எல்லோரும் கிரேயடிவ் ஆட்களால் எப்போதுமே நிறைய சப்போர்ட்டுடன் இருப்பார்கள் ஆனால் ஆனாலிட்டிக்கல்லில் இருப்பவர்களுக்கு சப்போர்ட் அனாலிட்டிக்கல் ஆட்களிடம் இருந்து கிடைத்தாலும் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வாழ்க்கை ஆனாலிட்டிக்கல்லில் இருப்பவர்களுக்கு அதிக சப்போர்ட் இல்லாமல்தான் இருக்கும். நான் முன்னதாக சொன்னது போல வாழ்க்கையை பாசிட்டிவ்வில் விளையாடுவது சுலபமானது ஆனால் நிறைய பொருட்செலவு தேவைப்படும் அதுவே நெகட்டிவ்வில் விளையாடுவது கடினமானது மேலும் பொருட்செலவு தேவைப்பட்டாலும் அதுக்காகவும் நிறைய கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்ற கருத்தை போல இந்த கருத்து அல்ல. இங்கே கிரியேட்டிவ்வில் பிறந்தவர்கள் தேவைப்பட்டால் ஆனாலிட்டிக்கலை பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் ஆனாலிட்டிக்கலில் பிறந்தவர்கள் கடைசி வரைக்கும் ஆனாலிட்டிக்கலாகவே இருக்க வேண்டியது என்ற கட்டாயம் இருக்கிறது. இந்த கிரியேட்டிவ் / ஆனாலிட்டிக்கல் செலக்ஷன் என்பது பிறக்கும்போதே முடிவு பண்ணிய விஷயம், இந்த விஷயத்தை சாகும் வரைக்கும் மாற்ற முடியாது. அதனால்தான் இங்கே ஆனாலிட்டிக்கல்லில் பிறந்தவர்கள் கூட கடைசி வரைக்கும் கிரியேட்டிவ்வில்தான் அவர்களுடைய அடுத்த தலைமுறை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதுதான் ஆனாலிட்டிக்கல்லில் இருப்பவர்களின் பிரச்சனை, இங்கே கிரேயடிவ்வில் இருப்பதால் எப்போதுமே நிறைய அட்வாண்டேஜ் இருக்கிறது. ரொம்ப சிறப்பான மெமரி பவர் இங்கே இருக்கும் ஆனால் ஆனாலிட்டிக்கலில் பிறப்பவர்களுக்கு மெமரி ஒரு அளவுக்குதான் வேலை பண்ணும். இங்கே பிரித்து பார்க்க ஒரு பொதுவான வித்தியாசம் சொல்ல முடியாது செயல்படும் விதத்தை பொறுத்துதான் நம்மால் இந்த விஷயத்தை வெற்றிகரமாக புரிந்துகொண்டு மக்களை பிரித்து அவர்களுக்கென்று எந்த வாழ்க்கை சரியாக இருக்குமோ அந்த வாழ்க்கையை வாழ சப்போர்ட் பண்ண முடியும். ஒரு நல்ல எக்ஸாம்பில் சொல்லவேண்டும் என்றால் கிரியேட்டிவ் என்பது 64 BIT என்றால் ஆனாலீட்டிக்கல் என்பது 32 BIT க்கு சமம். கிரியேட்டிவ் என்னைக்குமே ஒரு ஸ்டெப் முன்னாடி இருப்பதால் அனாலிட்டிக்கல் வெற்றி அடைவது ஒரு சதவீதத்துக்கும் குறைவான இம்பாஸிபில் ஆன விஷயமாக மாறிவிட்டது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...