இந்த படத்தில் சம்மந்தம் இல்லாத வேறு வேறு கரணங்களுக்கு அலைந்துகொண்டு இருக்கும் இரண்டு கதாப்பாத்திரங்கள் சென்னையின் இரண்டு தனித்தனியான இடங்களில் இருக்கின்றனர், அவர்களுடைய வாழ்க்கையில் வேலை , குடும்பம் , காதல் என நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த இரண்டு பேரும்தான் அவர்களுடைய வாழ்க்கையின் ஹீரோக்கள் என்பதால் அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் எப்படி இவர்களை சேர்ந்து போராட வைக்கிறது என்றுதான் படத்தின் கதை. சென்னையில் வேலை பார்க்க வந்த கதிர் அவருடைய காதலியின் நிறைய நாள் கனவான அவளுடைய குடும்பம் வாழ்ந்த சொந்த வீட்டை மீட்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார், இன்னொரு பக்கம் குதிரை பந்தயத்தில் அதிகமான தொகையை செலுத்தி இப்போது ஃபினான்ஷியல் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கும் பரத் கடைசியாக ஒரே ஒரு முறை பெரிய தொகையில் விளையாடி ஒரே பந்தயத்தில் அவருடைய வாழ்க்கையை மாற்ற நினைக்கிறார். இவர்களுடைய இருவரின் வாழ்க்கையும் நேர் எதிராக சந்திக்கும்போது இருவருடைய பிரச்சனைகளையும் சேர்ந்து ஃபேஸ் பண்ணும் கிளைமாக்ஸ்தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் கொஞ்சம் கிரியேட்டிவ்வாக இருப்பதால் கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்! இந்த மாதிரி திறமையான கலைஞர்களிடம் இருந்து படம் மொத்தமுமே பார்த்து ரசிக்கும் வகையில் நிறைய தமிழ் படங்கள் நம்முடைய தமிழ் சினிமாவில் வெளிவந்துகொண்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு மசாலா விஷயங்களை மட்டுமே கொடுக்கும் படங்களை விட இதுபோல வித்தியாசமாக கதைக்களம் கொண்டுவந்து உருவாக்கி வெளிவந்த படங்கள் கிடைப்பது அரிதானது. கண்டிப்பாக இந்த மாதிரி தரமான படங்களுக்கு பேராதரவு கொடுத்தே ஆகவேண்டும் !!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
TECH TALKS - இந்த இணையதள எடிட் பேஜ்களை வைத்து மூளை சலவை செய்யும் ஆட்கள் !!
TAMIL : மீமெடிக் மூளைச்சலவை என்பது ஒரு நபரின் சிந்தனைச் சூழலைத் திட்டமிட்ட முறையில் 'மீம்ஸ்' (Memes) எனப்படும் கலாச்சாரத் தகவல் அல...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
BNI – முழுமையான விளக்கம் (ஒரு வணிகப் பொறி) BNI (Business Network International) என்பது சாதாரண வணிகக் கூட்டம் அல்ல; உலகளாவிய ரீதியில் “வணி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக