Tuesday, December 19, 2023

CINEMA TALKS - STAR WARS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

ஸ்டார் வார்ஸ் ஒரு ரொம்ப பெரிய ஃப்ரான்சைஸ் - இந்த படங்களை விமர்சனம் பண்ணுவது என்றால் கொஞ்சம் கஷ்டம் ! காரணம் என்னவென்றால் 11 படங்களுமே வேறு வேறு ஆண்டுகளாக 3 தலைமுறையில் வெளிவந்து இருந்தாலும் நேராக கதை கண்டின்னியூவிட்டி இருப்பதால் ஒரு படத்தை மட்டுமே பார்த்தால் உங்களுக்கு கதை புரிய வாய்ப்பு மிகவும் குறைவு !! இந்த படங்கள் பற்றி பின்வரும் போஸ்ட்களில் விமர்சனங்களை பார்க்கலாம் இப்போது இந்த திரைப்பட வரிசையில் என்னென்ன படங்கள் உள்ளன என்பதை பார்க்காலாம் !!

 

1. STAR WARS EPISODE I - THE PHANTOM MENACE (1999)

2. STAR WARS EPISODE II - ATTACK OF THE CLONES (2002)

3. STAR WARS EPISODE III – REVENGE OF THE SITH (2005)

4. SOLO: A STAR WARS STORY (2018)

5. ROGUE ONE : A STAR WARS STORY (2016)

6. STAR WARS EPISODE IV - A NEW HOPE (1977)

7. STAR WARS EPISODE V - THE EMPIRE STRIKES BACK (1980)

8. STAR WARS EPISODE VI – RETURN OF THE JEDI (1983)

9. STAR WARS EPISODE VII – THE FORCE AWAKENS (2015)

10. STAR WARS EPISODE VIII – THE LAST JEDI (2017)

11. STAR WARS EPISODE IX: THE RISE OF SKYWALKER (2019)



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...