Wednesday, December 13, 2023

CINEMA TALKS - MAARVVEERAN (MAHADHEERA) 2009 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


கதையை பொறுத்த வரைக்கும் ஒரு ஃபேண்டஸியான ஜென்மங்களை கடந்து வந்த காதல் கதை என்றாலும் ப்ரொடக்ஷன் வேல்யூ , எக்ஸ்ஸிக்கியூஷன் மற்றும் வெளிவந்த காலத்தில் மிகப்பெரிய வெளியீடு , இது எல்லாமேதான் இந்த படத்துடைய வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. பாகுபலி , RRR படங்கள் எல்லாம் பின்னாட்களில் நமது படத்தின் இயக்குனருக்கு வேற லெவல்லில் சக்ஸஸ் என்றாலும் இந்த படம் அவருடைய ஆரம்ப நாட்களில் வெளிவந்த படம் என்பதால் அந்த காலத்தின் ஸ்டைல்லான ஃபைட் , டான்ஸ் , ஸ்டண்ட் காட்சிகள் எல்லாமே இந்த படத்தில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இங்கே ஒரு படத்தை பற்றிய என்னுடைய பெர்ஸனல் விஷயங்களை மட்டும்தான் நான் கருத்துக்களை போன்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்பதால் இந்த வலைப்பூ பகுதிகளை சினிமாவின் தேர்ந்தெடுத்த விமர்சனங்களாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும் ஒரு கமர்ஷியல் படமாக எதிர்பார்ப்புகள் நிறைந்த ரொமான்டிக் போர்ஷன்னில் கதையின் களம் இருந்தாலும் கதையை இன்னொரு படி மேலே கொண்டுபோனது  ஹிஸ்டோரிக்கல் போர்ஷன்தான், இங்கே என்னை பொறுத்தவரை ஆடியன்ஸ்ஸை கண்டிப்பாக இம்ப்ரேஸ் பண்ணும் ஒரு பெஸ்ட் தென்னிந்திய வெளியீடாக வெளிவந்த இந்த மகதீரா (அல்லது மாவீரன்) இன் டெர்ம்ஸ் ஆஃப் பெஸ்ட் யூஸ் ஆஃப் டெக்னிக்கல் ஆஸ்பெக்ட்ஸ் என்ற வகையில் நன்றாக கொடுக்கப்பட்டு இருந்ததுதான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்று கருதுகிறேன். பார் யுவர் இன்ஃபர்மேஷன் வலைப்பூவில் வியூக்கள் குறைந்துகொண்டு இருக்கிறது. கண்டிப்பாக எல்லா லிங்க்கையுமே கிளிக் பண்ணுங்க !! கிளிக் பண்ணுங்க !! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...