Sunday, December 10, 2023

CINEMA TALKS - ATHAKAPATTATHU MAHAJANANGALE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 இந்த படம் ரொம்ப நன்றாகவே இருந்தது. ரொம்ப கிளாஸ்ஸிக் படமான காதலிக்க நேரமில்லை மாதிரி நகைச்சுவை படங்கள் வெளிவந்த நாட்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா ? அந்த நாட்களை உங்களுக்கு இந்த படம் நினைவுபடுத்தும். இந்த படம் கண்டிப்பாக நிறைய விஷயங்களில் ரொம்ப ஸ்மார்ட்டான படமாக இருக்கிறது. ரொம்ப சிம்பிள் ஆன மக்களுக்கு ரொம்பவுமே ரசிக்கும்படியான ஒரு கதை, சப்போர்டிங் ஆக்டர்ஸ்க்கு அதிகமாக முக்கியத்துவம் , ஃபேமிலியோடு பார்க்கும் அளவுக்கு நிறைய ஸ்வரஸ்யங்கள் நிறைந்த கலகலப்பான ஸ்கிரீன்ப்ளே ! ரொம்ப பியூட்டிஃப்புல்லான ஸாங்க்ஸ் ! எல்லாமே ரொம்ப நைஸ். பொதுவாக எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எதுவுமே இல்லாமல் நேச்சுரல் ஃபுடேஜ்ல கலர் கரெக்ஷன் பண்ணுவது எனக்கு ரொம்பவுமே பிடித்த ஒரு ஸ்டைல். படம் பார்க்க அமேச்சராக இருந்தாலும் நல்ல பொடன்ஷியல் படத்துக்கு இருப்பதை தரமான விறுவிறுப்பான திரைக்கத்தையே சொல்லிவிடும். இப்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா போன்ற படங்களை இந்த படத்தோடு கம்பேர் பண்ணி பார்த்தால் ரொம்ப கம்மியான ப்ரொடக்ஷன் வேல்யூதான் படத்துக்கு இருந்தாலும் படம் சூப்பர்ராக ஃபைனல் கட் வரைக்கும் வந்து இருப்பதை நம்மால் காண முடியும். ரொம்பவுமே கலகலப்பான ஒரு படம். மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...