Saturday, December 23, 2023

CINEMA TALKS - MARVEL - இன்னும் என்னென்ன படங்கள் இருக்கிறது !!! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

இப்போது மார்வேல் ஸ்டுடியோஸ் அவர்களுடைய திரைப்படங்களின் பயணம் மற்றும் வெப் சீரிஸ் மூலமாக ஒரு சினிமா பிரபஞ்சத்தையே அமைத்து இருக்கிறார்கள் என்றாலும் மார்வேல் காமிக்ஸ் பேஸ் பண்ணிய நிறைய படங்கள் 2008 -க்கு முன்னால் வந்துகொண்டே இருந்தது. இங்கே என்னதான் ரோலெக்ஸ் இன்னைக்கு பெரிய ஆளாக இருந்தாலும் அவருமே ஒரு காலத்தில் கான்ட்ராக்ட்டர் நேசமணியிடம் வேலை பார்த்தவர்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோலவே மார்வேல்லிலும் பல மல்ட்டிவேர்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறது !! இப்போது NON-MCU மார்வேல் வெளியீடு படங்களை ஒரு லிஸ்ட் போடலாம் !!!

PART ONE : எக்ஸ் மென் படங்கள் 

1.  X-Men Origins: Wolverine  (2009)

2.  X-Men  (2000)

3.  X2  (2003)

4.  X-Men: The Last Stand  (2006)

5.  X-Men: First Class  (2011)

6.  The Wolverine  (2013)

7.  X-Men: Days of Future Past  (2014)

8.  Deadpool  (2016)

9.  X-Men: Apocalypse  (2016)

10.  Logan  (2017)

11.  Deadpool 2  (2018)

12.  Dark Phoenix  (2019)

13.  The New Mutants  (2020)


PART TWO : இன்டிப்பெட்டன்ட் படங்கள் 


14. Blade (1998)

15. Blade II (2002)

16. Blade: Trinity (2004)’

17. Spider Man (2002)

18. Spider Man 2 (2004)

19. Spider Man 3 (2007)

20. Fantastic 4 (2005)

21. Fantastic 4 (2007)

22. The Punisher (2004)

23. The Punisher – War Zone (Reboot) (2008)

24. Daredevil (2003)

25. Elektra (2004)

26. Hulk (2003)

27. Ghost Rider (2007)

28. Ghost Rider – Sprit of Vengence (2009)

29. Fantastic Four Reboot (2014)

30. The Amazing Spiderman (2012)

31. The Amazing Spiderman 2 (2015)



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...