Wednesday, December 6, 2023

GENERAL TALKS - IMPORTANCE OF GETTING LIFE INSURANCE - RANDOM TAMIL ARTICLE



நம்ம ஊரில் எப்போதுமே தேனிக்களை போல கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை செலவு பண்ணி சேகரித்த பணம் கூட ஒரே நாளில் தேன்கூடு உடைக்கப்படுவது போல உடைக்கப்பட்டு செலவு பண்ணப்படும் அளவுக்கு உடல்நலக்குறைவு உருவாவதை பார்க்கலாம். இந்த மாதிரி சமயங்களில்தான் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு ரொம்ப முக்கியமான விஷயமாக இருக்கும் , சமீபத்தில் ஒரு நண்பர் ரோட் ஆக்ஸிடேன்டால் இறந்து போனாலும் கூட குடும்பத்துக்கு பணம் கிடக்க இன்சூரன்ஸ் போடப்போகிறேன் என்று பேசிக்கொண்டு இருந்ததை கேட்டேன், நம்ம மக்களுக்கு சம்பளம் என்றால் இன்சூரன்ஸ் அல்லது எல்.ஐ.ஸி போட வேண்டும் என்று ஒரு யோசனை இருக்க வேண்டும். கைகளில் இருக்கும் பணத்தை செலவு பண்ணாமல் இருப்பது அடிப்படையில் நல்ல யோசனை போல தோன்றலாம் ஆனால் சேகரிப்பு பயனுள்ளதாக இருக்குமானால் ஒரு முயற்சியை செய்து பார்ப்பதில் தவறு இல்லை. இங்கே அடிப்படையில் பணம் கொடுக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லோருமே கடைசி நேரத்தில் கைவிட்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்கள், உண்மையில் உங்களுடய சேகரிப்புதான் உங்களை காப்பாற்றும். பொதுவான வாழ்க்கையில் நாம் மனிதர்களை நம்புவது பற்றி எப்போதுமே தப்பான முடிவுகளை மட்டும்தான் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு உண்மையான அன்கண்டிஷனல்லான விஷயங்களை பற்றி எல்லாமே கவலை இல்லை. இமாஜினேஷன் பண்ண முடியாத அளவுக்கு போட்டி இங்கே எப்போதுமே இருக்கிறது. அதனால்தான் உங்களிடம் போதுமான சக்தி இருந்தால் உங்களுக்கு மதிப்பு தானாக வரும். இப்போது இல்லை என்றாலுமே எதிர்காலத்தில் சிறப்பான விஷயங்கள் உங்களிடம் இருந்து கிடைக்குமே என்ற நம்பிக்கையில் இவர்கள் நன்றாக இருப்பார்கள். ஆனால் எதிர்காலம் என்பது இந்த காலத்தின் தரமற்ற உணவுகளையும் மோசமான இடங்களையும் பார்க்கும்போது எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் என்பது கண்ணுக்கு தெளிவாக தெரிகிறது. இதனால்தான் இன்சூரன்ஸ் எடுப்பது ரொம்ப முக்கியமானது. இன்சூரன்ஸ் கடைசி வரைக்கும் உங்களை காப்பாற்றும்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...