Monday, December 11, 2023

CINEMA TALKS - RAMANA - FILM REVIEW - திரை விமர்சனம் !



இங்கே சினிமாவை எப்போதுமே பொழுதுபோக்கு விஷயமாக மட்டுமே பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டும்தான் இந்த உலகத்தின் உண்மையான கருப்பு பக்கம் என்ன ? இங்கே இருக்கும் மானசாட்சியற்ற மனிதர்களால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று நேர்மையான ஒரு கடினமான விமர்சனத்தை முன்வைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ரமணா ! இந்த படத்தில் ஒரு சில பேருடைய பணத்தாசையால் ஒரு மனிதர் அவருடைய குடும்பம் வாழ்க்கை எல்லாவற்றையும் விபத்தில் இழந்துவிடுவார். ஆனால் விபத்தை உருவாக்கியவர்களுக்கு தண்டனைகளை கொடுக்க முடியாமல் போகும்போது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த மாதிரி விபத்துக்கு காரணம் லஞ்சமும் ஊழலும் என்பதால் அதையே நேரடியாக அழிக்க போராடுவார். இந்த படம் நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம் ! கண்டிப்பாக எல்லோருமே ஒரு முறை பார்க்க வேண்டிய படம் இதுவாகும் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...