Monday, December 11, 2023

CINEMA TALKS - ஜேம்ஸ் பாண்ட் - MOVIES - TAMIL REVIEW - ஒரு தொகுப்பு

 ஜேம்ஸ் பாண்ட் என்பது உலகத்தில் ரொம்பவுமே ஃபேமஸ்ஸான ஒரு ஆக்ஷன் அட்வென்சர் படங்களின் தொகுப்பு, இந்த படங்களின் கதை நேவியில் பணிபுரிந்து இப்போது அனுபவமுள்ள கதாநாயகராக இங்கிலாந்து உளவு துறையில் எம். ஐ. சிக்ஸ் பிரிவில் வேலைக்கு சேர்ந்த 00 ஏஜேன்ட் ஜேம்ஸ் பாண்ட்டின் மிஷன்களை பொறுத்து அமைந்து இருக்கும். நிறைய லொகேஷன்ஸ்கள் , பிரம்மாண்டமான சண்டை காட்சிகள் , சும்மா அதிரவைக்கும் சாகசங்கள் , அதிநவீன கருவிகள் என்று மற்ற ஸ்பை படங்களை விட ரொம்ப பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ இருப்பதால் இந்த படங்கள் திரைப்படங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த படங்கள் எப்போதும் பெரிய பட்ஜெட்டில் ரொம்ப பெரிய அளவிலான ப்ரொடக்ஷன் வேல்யூவில் எடுக்கபடுகிறது. இந்த படங்கள் வரிசையில் இப்பொது வரைக்கும் மொத்தம் 25 படங்கள் வெளிவந்து உள்ளது. 

1. DR. NO (1962)
2. FROM RUSSIA WITH LOVE (1963)
3. GOLDFINGER (1964)
4. THUNDERBALL (1965)
5. YOU ONLY LIVE TWICE (1967)
6. ON HER MAJESTY'S SECRET SERVICE (1969)
7. DIAMONDS ARE FOREVER (1971)
8. LIVE AND LET DIE (1973)
9. THE MAN WITH THE GOLDEN GUN (1974)
10. THE SPY WHO LOVED ME (1977)
11. MOONRAKER (1979)
12. FOR YOUR EYES ONLY (1981)
13. OCTOPUSSY (1983)
14. A VIEW TO A KILL (1985)
15. THE LIVING DAYLIGHTS (1987)
16. LICENCE TO KILL (1989)
17. GOLDENEYE (1995)
18. TOMORROW NEVER DIES (1997)
19. THE WORLD IS NOT ENOUGH (1999)
20. DIE ANOTHER DAY (2002)
21. CASINO ROYALE (2006)
22. QUANTUM OF SOLACE (2008)
23. SKYFALL (2012)
24. SPECTRE (2015)
25. NO TIME TO DIE (2021)


No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...