Monday, December 18, 2023

CAN TAMIL SONGS MAKE DIFFERENCE - TAMIL REVIEW - UNDERRATED RETRO SONGS !! - திரை விமர்சனம் !!

இங்கே நம்ம தமிழ் சினிமாவில் மட்டும்தான் நிறைய பாடல்கள் வெளிவந்த நாட்களில் ஹிட் ஆன பின்னால் இன்னும் நிறைய ஹிட் பாடல்கள் வரும்போது காணாமல் போய்விடும். இந்த பாடல்களை எல்லாம் ஒரு கலெக்ஷன் பண்ணி லிஸ்ட் போட்டே ஆகவேண்டும்.


1 . இந்த வகையில் முதல் பாடல் - சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை - பேசிக்காக இந்த பாட்டை பற்றி சொல்லவேண்டும் என்றால் அந்த காலத்தில் கல்யாணம் என்றால் இந்த பாட்டு இல்லாமல் ரொமான்ஸ் இருக்காது. கடந்த காலத்தில் வெளிவந்து இருந்தாலும் வேற லெவல் பாட்டு

2. அடுத்த பாட்டு என்னவென்றால் - இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன் ! மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன் ! இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன் ! உன்னிடத்தில் மட்டும்தான் பார்த்தேன் !! இந்த பாட்டு அப்போது கேட்கும்போது என்னமோ ஃப்யூச்சர்ல இருந்து டைம் டிராவல் பண்ணி வந்து கம்பொஸ் பண்ணியது போல இருக்கும் !! இந்த பாட்டை பாடும் ஹரிஹரன் மற்றும் விபா ஷர்மா ரொம்ப கியூட்டான ஒரு மேலை நாட்டு சாங்க் போல இந்த சாங்க்குக்கு வோக்கல் கொடுத்து இருப்பார்கள்.

3. இந்த பாட்டு டி ராஜேந்தர் அவர்களின் கம்போஸிங்கில் வேற லெவல்லில் ஹிட் ஆன 80 ஸ் பாட்டு !! எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி !! இந்த பாட்டும் மியூஸிக்கும் வேற லெவல்லில் இருக்கும்.

4 - இந்த பாட்டை கண்டிப்பாக மிஸ் பண்ணவே முடியாது [ஹேய் ஐ லவ் யு - ஐ லவ் யு - என்ற இந்த பாடல் - சொல்லப்போனால் ரொம்ப அழகான ரேட்ரோ மேலோடி இந்த பாட்டு ! உங்களை 80 ஸ் காலத்தின் லெட்டர் டெலிஃபோன் காலத்துக்கே கொண்டுபோய்விடும், அவ்வளவு கியூட்டான ஒரு கம்பொஸிங்.

5. இன்னொரு பாட்டு இருக்கிறது - மலையோரம் மாங்குருவி - இந்த பாட்டு ரொம்ப இண்டரெஸ்ட்டிங்கான டூயட் சாங்க் என்றே சொல்லலாம். இந்த பாட்டு வெளிவந்த காலத்தில் ரொம்ப பெரிய ஹிட் என்றாலும் கம்போஸிங் நம்முடைய நினைவுகளுக்குள் நிற்கிறது.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...