Sunday, December 31, 2023

CINEMA TALKS - THUNIVU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


இருப்பது ஒரு லைப் என்று சரியும் தவறும் பார்க்காமல் இன்டர்நேஷனல் அளவில் கொள்ளை அடிக்கும் ஒரு திறமை மிக்க கொள்ளை கடத்தல் கும்பல் நம்முடைய சொந்த ஊரில் நடக்கும் ஃபைனான்ஸ் மற்றும் பாங்க் கொள்ளைகளை நேருக்கு நேராக தட்டிக்கேட்டு வன்முறையை கையில் எடுப்பதுதான் படத்தின் ஒரு வரி கதை ஆனால் விஷுவல்லாக பக்கா மாஸ் எண்டர்டெயின்மெண்ட். ஹெச் வினோத் அவருடைய படத்தில் பயங்கரமாக மாஸ் மற்றும் ஸ்டைல்லிஷ் விஷுவல்ஸ் என்று பீஸ்ட் படத்தில் மிஸ் ஆன ஒரு ஸ்மார்ட்டான விஷயத்தை இந்த படத்தில் கொண்டுவந்து உள்ளார். அதுதான் உண்மையான வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கும் அளவுக்கு இன்வால்வ்மென்ட் இருக்கும் திரைக்கதை. இந்த படத்துக்கு வேகமாக நகர்த்தும் திரைக்கதையும் சுயநலம் மிக்க அனைத்து அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை நேருக்கு நேராக பாரபட்சம் பார்க்காமல் ரேவன்ஜ் எடுக்கும் இன்னொரு லெவல் நெகட்டிவ் பாயிண்ட் ஆஃப் வியூ ஸ்டோரி ஆர்க் அமைத்து கொடுத்ததும் இன்னும் நல்ல பிளஸ் பாயிண்ட். பிளாஷ் பேக் காட்சிகளை அதிக நேரம் கொடுத்து நகர்த்தாமல் அளவாக சொல்லி படத்தின் மாஸ் காட்சிகளின் தரத்தை கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றதுதான் இந்த படத்தினை வெற்றிப்படமாக மாற்றிய ரொம்ப முக்கியமான பிளஸ் பாயிண்ட் என்று என்னுடைய சின்ன தனிப்பட்ட கருத்துக்களையும் சொல்லிவிட்டு இந்த படத்துக்கு இந்த படத்தில் சொன்ன மெசேஜ்க்கு ஒரு பெரிய பாராட்டு கொடுத்துவிட்டு கண்டிப்பாக இன்னுமே எதிர்பார்ப்புகளை இளம் இயக்குனர்களிடம் கொடுக்கலாம் என்று இந்த கருத்து பகிர்தலை நான் முடிக்கிறேன்.  இது போன்று நிறைய விமர்சனங்களை தெரிந்துகொள்ள இந்த NICE TAMIL BLOG - TAMIL WEBSITE என்ற வலைப்பூவை மறக்காமல் பதிவு பண்ணி சேகரித்துக்கொள்ளுங்கள் !! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...