செவ்வாய், 5 டிசம்பர், 2023

CINEMA TALKS - GODZILLA 2014 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 ஒரு கதையாக பார்க்காமல் இந்த படத்தை விஷுவல்லாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த படம் எவ்வளவு சிறப்பாகவும் புதுமையாகவும் படத்துடைய சோர்ஸ் மேட்டிரியலை அடாப்ஷன் பண்ணி இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியும் நம்ம உலகத்தில் நம்மையும் தவிர்த்து மான்ஸ்ட்டர்கள் இருக்கிறது என்றும் அந்த மான்ஸ்ட்டர்கள் பூமியின் மையப்பகுதியில் இருந்து சக்தியை எடுத்துக்கொண்டு கதிரியக்க சக்தியால் உயிரோடு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா ? பூமிக்கு ஆபத்து விளைவிக்கும் மியூட்டோ என்ற பிரம்மாண்டமான பறக்கும் உயிரினங்களிடம் இருந்து சண்டைபோட்டு பூமியை காப்பாற்ற முடியும் என்றால் அது காட்ஸில்லா என்ற மான்ஸ்ட்டரால் மட்டும்தான் முடியும் என்றபோது அடுத்து என்ன நடக்கும் என்பதை மிக பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள் என்று ரொம்ப சிறப்பாக இந்த படத்தில் காட்சிப்படுத்துதல் பண்ணி இருப்பார்கள். பழைய காட்ஸில்லா படங்களை பார்த்தது இல்லை என்றால் இந்த படம் கண்டிப்பாக நல்ல ரசிக்கும்படியான அடாப்ஷனாக இருக்கும். இந்த படம் மான்ஸ்ட்டர்வேர்ஸ் என்று ஒரு தனி ஃப்ரான்சைஸ்ஸை உருவாக்கியது என்பது வரலாறு. 




கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...