ஞாயிறு, 10 டிசம்பர், 2023

CINEMA TALKS - JEANS 1998 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


இந்த படம் 1998 ல வெளிவந்த பொது நம்ம இந்தியாவிலேயே அதிகமாக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இந்த படத்தில் உலகம் எங்கிலும் உள்ள நிறைய லொகேஷன்ஸை படத்தில் கொண்டுவந்து இருப்பார்கள். பிரஷாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ரொம்ப பெஸ்ட்டான லீடிங் பேர்ஃப்பார்மன்ஸ் கொடுத்து ஸாங்க்ஸ்ல இருந்து கேரக்டர் டேவலப்மென்ட் வரைக்கும் நிறைய விஷயங்களை கஷ்டப்பட்டு நடித்து கொடுத்து இருப்பார்கள். காமிரா வொர்க் வேற லெவல்லில் இந்த படத்தில் இருக்கும். இந்த படத்தின் கதை ஒரு ரொமான்டிக்கான காதலில் நிறைய எதிர்பாராத திருப்பங்களும் சவால்களுமே என்று கலகலப்பான சென்றுக்கொண்டு இருக்கும். இப்போது இந்த படம் ஒரு லேகஸியான கம்மர்ஷியல் என்டர்டைன்மென்ட் என்றாலும் கூட வெளிவந்த வருடத்தில் பெஸ்ட் யூஸ் ஆஃப் ப்ரொடக்ஷன் வேல்யூ மற்றும் நல்ல எண்டர்டெயின்மெண்ட் வேல்யூ கொடுத்த படம் இந்த படம். நம்ம தமிழ் சினிமாவின் ஸ்டாண்டர்ட்ஸ்ஸை வேற லெவல்க்கு எடுத்து சென்று நம்ம தமிழ் சினிமாவில் பெரிய பஜ்ஜெட் படங்களுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்க காரணமாக இருந்தது இந்த படத்தின் வெற்றிதான். போட்ட பட்ஜெட் விட இரண்டு மடங்கு கலெக்ஷன் பண்ணியதால் இயக்குனர் ஷங்கர் அவர்களுடைய டேடிகேஷன் மற்றும் டாலெண்ட் இந்த படத்தின் வெற்றியின் மூலமாக இன்னும் நிறைய வெற்றிகள் நம்ம தமிழ் சினிமாவுக்கு கிடைக்க காரணமாக இருந்த ரொம்ப முக்கியமான படம்தான் இந்த படம், இன்டர்நேஷனல் ஆடியன்ஸ் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக இந்த படத்தின் ஸாங்க்ஸ் உங்களுக்கு பிடிக்கும் !! இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...