Monday, December 11, 2023

CINEMA TALKS - DARBAR - FILM REVIEW - திரை விமர்சனம் !


இந்த படம் சூப்பர் ஸ்டார் அவர்களுடைய நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு ஸ்பெஷல்லான பிக் பட்ஜெட் பிலிம். இந்த படம் கண்டிப்பாக வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் நிறைய எதிர்ப்பார்ப்புகளை கொடுத்து இருந்தது. ஆக்ஷன் , ரொமான்ஸ் , நகைச்சுவை என்று நிறைய விஷயங்கள் படத்தில் இருந்தாலும் படத்தில் நிறைய பிளஸ்பாயிண்ட்களை பின்னுக்கு கொண்டுவரும் அளவுக்கு சின்ன சின்ன மைனஸ் பாயிண்ட்கள்தான். இந்த படத்தில் ரொமான்டிக் ஆர்க் பரோப்பர் கன்க்ளுஷன் இருக்காது. கிளைமாக்ஸ்ஸில் எதிர்பார்ப்புகள் அதிகமாக கொண்டுவந்து டிஸப்பாயிண்ட்மேன்ட் பண்ணி இருப்பார்கள். இயக்குனர் அட்லி அவர்களின் படங்களை போல படத்தில் ரொம்பவுமே முக்கியமான எல்லோருக்குமே ஃபேவரேட்டான ஒரு கேரக்ட்டரை இன்டர்வேல் காட்சியில் பரலோகம் அனுப்பிவிடுவார்கள். இந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லாமல் இருப்பதால் பிரமாதமான நிறைய காட்சிகள் இருந்தாலும் படத்துக்கு கொஞ்சம் பின்னடைவாக இருக்கிறது. அனிருத பின்னணி இசை படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட். 

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...