புதன், 13 டிசம்பர், 2023

CINEMA TALKS - VAIKUNDHAPURAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!





பொதுவாக நாம் எல்லோருக்குமே ஒரு வாரத்துடைய கடைசியில் நிதானமாக ரசிக்கும்படியாக பார்க்கக்கூடிய கமர்ஷியல் படங்கள்  என்று ஒரு செலக்ஷன்  இருக்கும், இந்த மாதிரயான படங்கள் எல்லாமே ஒரு ஸிம்பிள் ஆன கமெர்ஷியல் ஸ்டோரிலைன்களை மட்டும்தான் வைத்து இருக்கும். ஆனால் காலத்தால் மாற்ற முடியாத அளவுக்கு திரும்ப திரும்ப பார்க்கலாம் என்ற அளவுக்கு திரைக்கதை இருக்கும் அப்படி ஒரு படம்தான் இந்த வைகுந்தபுரம். இந்த படத்துடைய கதை , குழந்தையாக இருக்கும்போதே அவருடைய பணக்கார குடும்பத்தின் அம்மா , அப்பா , சொந்தங்களில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் வளர்கிறார். ஒரு கட்டத்தில் அவருடைய சொந்த அப்பா அம்மாவுக்கு பிரச்சனை என்று வரும்போது ஒரு மகனாக களத்தில் குதித்து பிரச்சனைகளை சமாளித்து காதலிலும் வெற்றி அடைவாரா என்பதுதான் கதை. படம் வேற லெவல். ஆக்ஷன் , டிராமா , ரொமான்ஸ் , ஸாங்க்ஸ் , மியூசிக் , காமிரா வொர்க் , மிக்ஸிங் என்று எந்த ஒரு பாயிண்ட்டிலும் ஒரு சின்ன குறை கூட இல்லாமல் வெளிவந்த ஒரு தரமான பெரிய பட்ஜெட் படம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் ! இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த படம் போலவே நிறைய படங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை படித்து மகிழவும்.  இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் கிளிக் பண்ணுங்க !!

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...