Monday, December 18, 2023

GENERAL TALKS - இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீங்கள் பர்ச்சேஸ் பண்ண வேண்டிய டெக் விஷயங்கள் - ஒரு அலசல்

 


1. கண்டிப்பாக கம்ப்யூட்டர் வேண்டும் - இல்லை என்றால் பெரும்பாலான எதிர்கால வேலைகளை நீங்கள் மிஸ் பண்ண வேண்டியது இருக்கும். இன்டெல் அல்லது ஏ.எம்.டி - நல்ல தரமான கட்டுமானம் - 80K என்ற பெரிய பட்ஜெட்டில் வாங்குவது சிறப்பு - விமர்சனங்களை பார்த்து வாங்கவும். 2. ஃபோன் - கேமரா மற்றும் சாஃப்ட்வேர் நன்றாக இருந்து சிப்ஸெட் பிரமாதமாக இருந்தால் 25 - 30 K என்ற பட்ஜெட்டில் வாங்கிவிடுங்கள். அதிகமான ஃபோன்க்கு காசு போட்டு வாங்கினாலும் வேஸ்ட் , கம்மியான விலைக்கு வாங்கினாலும் வேஸ்ட் . கேம் விளையாட என்றால் தனியாக இன்னொரு ஃபோன் வாங்கிக்கொள்வது நல்லது. SD கார்டு , ஹெட்ஸெட் ஜேக் 3.5 MM போன்ற வசதிகள் இருந்தால் இன்னுமே சிறப்பு. 3. இந்த விஷயங்களை வாங்குவது என்பதை விடவும் நிறைய டவுன்லோட் செய்து பேக்கேஜ் செய்துகொள்ளுங்கள் . APK எல்லாம் இன்றைக்கு இல்லை என்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். இவைகள் அவ்வளவு நல்ல படைப்புகள்.  இந்த APK க்கள் PC போல சோதப்பாமல் வேலையை கச்சிதமாக முடிக்கும் ஸாஃப்ட்வெர்கள். கண்டிப்பாக பேக் அப் எடுத்துக்கொள்ளுங்கள் !! 4. லேகஸி கணினி விளையாட்டுக்களுக்கு நகல்கள் இருப்பது சிறந்தது. காரணம் என்னவென்றால் போன ஜெனெரேஷன் கேம்களுக்கு இந்த ஜெனெரேஷன் கேம்கள் கண்டிப்பாக போட்டி போடவே முடியாது. மேலும் அதிக கிராபிக்ஸ் இல்லாத இந்த கணினி படைப்புகள் பேர்ஃப்பார்மென்ஸை பாதிக்காது. மேலும் கிளவுட் ஸ்டோரேஜ்களை நிறைய நாட்களுக்கு நம்ப முடியாது. அவைகளுக்கு மெம்பர்ஷிப் கொடுக்கும் காசுக்கு நீங்கள் புதிதாக எக்ஸ்ட்டெர்னல் ஸ்டோரேஜ் நிறையவே வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். கவலைப்பட வேண்டாம். பழைய காலத்தின் என் இனிய பொன் நிலாவே பாட்டுக்கள் ரெகார்ட் பண்ணப்பட்ட டேப் ரெக்கார்ட் கேஸட்கள் போல எக்ஸ்ட்டர்னெல் டிஸ்க்கள் காணாமல் போய்விடாது !! நிறைய நாட்களுக்கு பயன்படக்கூடிய விஷயம். இதுவே போதுமானது என்று நீங்கள் நினைத்தால் இனிமேலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது !! இன்னொரு போஸ்ட்டில் விரிவாக பார்க்கலாம் !! இந்த வலைப்பூவில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள மற்றும் பொழுதுபோக்கு வேல்யூக்களை கொடுப்பதாக நீங்கள் கருதினால் மறக்காமல் வலைப்பூவின் பக்கங்களுக்கு நிறைய காட்சிகளை கொடுக்கவும் !! 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...