Saturday, December 23, 2023

CINEMA TALKS - HARRY POTTER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 இன்டர்நேஷனல் அளவில் வரவேற்கப்பட்ட படங்கள் என்றால் கண்டிப்பாக ஹாரி பாட்டர் படங்களை விட்டுக்கொடுக்கவே முடியாது. அப்பா அம்மா இல்லாமல் சின்ன வயதில் இருந்தே சித்தி சித்தப்பா குடும்பத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு பையன் ஹாரி ஜேம்ஸ் பாட்டர். இவனுக்கு ஒரு கட்டத்தில் அவனுடைய பெற்றோர் மாயாஜாலங்களின் உலகத்தில் படித்து தேர்ந்த மாயாஜாலக்காரர்கள் என்று தெரியவருகிறது. மேலும் மாயாஜால பள்ளிக்கூடத்தில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை. எப்போதோ காலமான தீய சக்திகளின் தலைவன் வால்டமோர்ட் மறுபடியும் உயிர் பெற்று மாயஜால உலகத்தின் மேலே நேருக்கு நேராக போர் தொடுக்கிறான். நிறைய இழப்புக்களை சந்தித்த ஹாரி பாட்டர் அவனுடைய நண்பர்கள் ஹேர்மாயினி க்ரேன்ச்சர் மற்றும் ரான் வீஸ்லியின் உதவியடனும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுபவர்களின் உதவியுடனும் எப்படி அந்த தீய சக்திகளின் தலைவனை சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதைக்களம். !!


1.  Harry Potter and the Philosopher's Stone  (2001)

2.  Harry Potter and the Chamber of Secrets  (2002)

3.  Harry Potter and the Prisoner of Azkaban  (2004)

4.  Harry Potter and the Goblet of Fire  (2005)

5.  Harry Potter and the Order of the Phoenix  (2007)

6.  Harry Potter and the Half-Blood Prince  (2009)

7.  Harry Potter and the Deathly Hallows: Part 1  (2010)

8.  Harry Potter and the Deathly Hallows – Part 2  (2011)


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...