ஞாயிறு, 3 டிசம்பர், 2023

CINEMA TALKS - THE SCORCH TRAILS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படம் THE MAZE RUNNER என்ற படத்துக்கு அடுத்த பாகமாக வெளிவந்து உள்ளது. சென்ற படமான தி மேஸ் ரன்னர் படத்தை பார்த்தவர்களுக்கு இந்த படம் சென்ற படத்தின் கதையின் தொடர்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் புதிர்கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த ஒரு சிறிய குழுவினர் அவர்களை தவிர்த்து மற்ற எல்லோருமே சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு வைரஸ் பாதிக்கபட்டு அழிந்துபோன உலகத்தில் இருப்பதையும் மேலும் இந்த உலகத்தில் மிஞ்சிய மனிதர்கள் எல்லோருமே ஜாம்பெக்களை போன்று பார்க்கும் உயிரினங்களை எல்லாம் கொன்று சாப்பிடும் நிலையில் இருக்கும் கிரான்க் என்ற ஸ்டேஜ்ஜில் இருப்பதையும் தெரிந்துகொண்டு பின்னாட்களில்  கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையும் இந்த நிலைக்கு கொண்டுவந்து உலகத்தின் மக்கள் அனைவரையும் பெரிய லெவல்லில்  பாதிப்புக்கு உள்ளாக்கிய விக்கட் என்ற சயின்ஸ் அமைப்பை எதிர்த்து போராடுவதுதான் படத்தின் கதையின்களமாக கொண்டுள்ளது. விஷுவல்ஸ் படத்தில் துல்லியம். வசனங்கள் தேவையான அளவுக்கு இருக்கிறது. ஃபேன்ஸ்க்கு பிரோமிஸ் பண்ணப்பட்ட எல்லா விஷயங்களும் இந்த படத்தில் இருக்கும். இந்த படத்தில் அவ்வளவு ரேயலிஸ்டிக்கான ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸ் இருப்பதாலும் படம் ஃபேன்ஸ்ஸின் எதிர்பார்ப்புக்களை நன்றாக கொடுக்கும் ஒரு நல்ல புத்தக அடாப்ஷனாகவும் இருப்பதால் இந்த படம் நன்றாக இருக்கிறது. சென்ற படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - தவறுகளை விட நல்ல விஷயங்களை அதிகமாக்க வேண்டும் !

காதலின் உண்மையான மேஜிக் (Magic) எங்கே இருக்கிறது தெரியுமா பாஸ்? நீங்கள் செய்யும் தவறுகளை விட, நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களின் எடை அதிகமாக ...