ஞாயிறு, 3 டிசம்பர், 2023

CINEMA TALKS - MAZE RUNNER - CONCLUSION - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

  இந்த படம் உங்களுக்கு புரியவேண்டும் என்றால் தி மேஸ் ரன்னர் மற்றும் தி மேஸ் ரன்னர் - ஸ்கார்ச் ட்ரேயல்ஸ் என்று இரண்டு படங்களை பார்க்க வேண்டும். மேஸ் ரன்னர் படங்களின் ரசிகர்களை நிறைய நாட்கள் எதிர்பார்க்க வைத்துவிட்டு நிறைய நாட்கள் பரோடக்ஷனில் இருந்து வெளிவந்த படம். இந்த திரைப்பட வரிசையில் ஃபைனல் ஆன படமும் இதுதான். இந்த படத்துடைய கதை. பொதுவாக எல்லா படங்களிலும் இருப்பது போல ஹாப்பி என்டின்க் இந்த படத்தில் இல்லை என்றாலும் இந்த புத்தகங்களின் வரிசைக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. சிறப்பான நடிப்பு, நல்ல ஆக்ஷன் காட்சிகள். கொஞ்சம் கார்ப்பரேட் ஆதிக்கம் என்று படமே ரொம்ப புதுமையாக கொடுத்து இருந்தார்கள் என்பது எனக்கு பிடித்து இருந்தது. மேஸ் ரன்னர்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்தான் இந்த படம் புரியும் என்பதால் போன படங்களை பார்க்கவில்லை என்றால் இந்த படம் உங்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். மற்றபடி ஒரு சாதாரண மனிதர்கள் அமைப்பு இந்த உலகமே அழிந்து போகும் நிலையில் உயிருக்காகவும் உரிமைக்காகவும் சண்டைபோடும் ஒரு போராட்டம்தான் தி மேஸ் ரன்னர் , டெத் கியூர். இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கிளைமாக்ஸ் டிஸப்பாயிண்ட்மேன்ட்தான் ஆனால் கதைக்கு பொருத்தமாக இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 13

  நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...