நம்ம வாழ்க்கையை எப்போதுமே ஸ்போர்ட்ஸ் போல வைத்து இருக்க வேண்டும் , நம்ம கனவுகள் நிறைவேற வேண்டும் என்றால் நிறைவேறுவதற்கு தேவையான செயல்களை செய்ய வேண்டும் , நம்ம வெற்றியை நெருங்க வேண்டும் என்றால் நம்ம பயணத்தை முதலில் ஆரம்பிக்க வேண்டும் , நம்மால என்ன பண்ண முடியும் என்ன பண்ண முடியாதுன்னு எல்லைக்கோடு போட்டு வாழ்ந்துகொண்டு இருப்பவர்களை எல்லோருக்குமே பிடிக்கும் , எல்லோருமே அந்த எல்லைக்கோட்டுக்கு உள்ளே வாழ்ந்துகொண்டு இருப்பவர்களை நன்றாக நடத்துவார்கள் , ஆனால் விஷயம் இங்கேதான் தப்பாக போகிறது , வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் , கோடிக்கணக்கில்'பணம் சம்பாதித்தவர்கள் , இவர்களை எல்லாம் யாருக்குமே பிடிக்காது , மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக நம்ம செயல்திறனை முடக்கி போடக்கூடாது, நம்மை சுற்றி இருக்கும விஷயங்களை முட்டாள்தனமாக நம்பாமல் இருக்க வேண்டும் , இப்படி நம்பாமல் நம்முடைய வெற்றிக்காக போராடிக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக வெற்றியை எடுத்துக்கொள்ளலாம். நம்ம வாழ்க்கையில் தப்பான முடிவுகளை எடுத்துவிட்டோமா ? கவலையே வேண்டாம் ! எங்கேயாவது எழுதிவிட்டு அடுத்தகட்ட வேலையை பார்க்க வேண்டும் , மக்களுடய இந்த மோசமான கருத்துக்களை உங்களுடைய வாழ்க்கையில் வைத்து உங்களை குறைவாக நடத்துவார்கள் , உயரத்துக்கு செல்லுங்கள் , தேவையற்ற இவர்களுடைய வெட்டி பேச்சுகள் கேட்காத அளவுக்கு உயரத்துக்கு செல்லுங்கள் ! இங்கே யாருமே நம்மை பார்த்து நீங்கள் நினைப்பது போல குறைகளை சொல்லப்போவது இல்லை, அதே சமயத்தில் பாராட்டப்போவதும் இல்லை , உங்கள் சாதனைகள் உங்களுக்கு நிறைய பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் , இவ்வாறாக நீங்கள் சேகரிக்கும் பொருட்கள்தான். வெற்றிக்கான கதவு உங்களுக்காக திறக்காது , நீங்கதான் சக்திகளை அதிகப்படுத்திக்கொண்டு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நண்பர்களையும் சேர்த்து வைத்து கூட்டு முயற்சியால் அந்த கதவை உடைக்கணும். நேற்றைய நாளை அப்படியே விட்டுவிடுங்கள் , இனிமேல் வரலாற்றில் நிற்கப்போவது நீங்கள் சாதனை செய்ய வேண்டிய நாளைய நாள்தான். உங்களுடைய சாதனைக்கான நாளாக இருக்க நேற்றைய நாளுக்கு அதிர்ஷ்டம் இல்லை ,
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment