எழுத்து துறையை தேர்ந்தெடுக்கும்போது நான் என்னுடைய மனதுக்குள் என்ன திட்டம் வைத்து இருந்தேன் என்றால் ஒரு கணினி ப்ராஜக்ட் அந்த ப்ராஜக்ட் முடிந்ததும் போதுமான இலாபத்தை நிறுவனத்துக்கு ஈட்டு தருகிறது. அதே போலத்தான் எழுத்துக்களும் நன்றாக எழுதப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் போதுமான அளவுக்கு இலாபத்தை கொடுக்கும் என்று என்னுடைய கணிப்பு இருந்தது. என்னுடைய கணிப்பு எந்த விஷயத்தில் தவறாக போனது என்றால் ஒரு புத்தகம் எழுதுவதுமே மிகவும் கடினமான விஷயம்தான். நீங்கள் கண்டிப்பாக நிறைய விஷயங்களை ஒரு புத்தகத்துக்காக ரேஃப்ரன்ஸ் எடுக்க வேண்டும். அதுவுமே இல்லாமல் புத்தகங்களை எழுதுவது மிகவும் போட்டிகள் நிறைந்த துறையாக கருதப்படுகிறது. போட்டிக்ள் மிக அதிகமாக இருந்தாலும் இலாபம் மிக குறைவானதுதான். தடங்கல்கள் நிறையவே இருக்கும், யாருடைய இலாபத்தையுமே வைத்து வீடு , கார் , நாற்பது இன்ச் தொலைக்காட்சி , மிக்ஸி , கிரைண்டர் இவ்வளவு ஏன் போனுக்கு ரீசார்ஜ் கூட பண்ண முடியாது, இருந்தாலுமே நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் நிறைந்து இருந்தால் கண்டிப்பாக இந்த துறையை சாதித்து காட்டலாம், இந்த துறை சாதனையாளர்களை வரவேற்கிறது. எழுத்து வேகம் இங்கே எப்போதுமே முக்கியமானது. நீங்கள் ஒரு விஷயத்தை சொந்தமாக எழுதும்போது விடிய விடிய எழுதினாலும் 10 பக்கங்களை தானடாது ஆகவே நீங்கள் 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதி முடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 30 நாட்களுக்கு மேலே தேவைப்படும். இந்த துறை இப்படிப்பட்ட துறைதான். 40000 புத்தகங்களைஎழுதும் பட்சத்தில் ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் என்று கணக்கு வைத்துக்கொண்டாலும் ஒரே நாளில் 40000 நிகரஇலாபம் பார்த்துவிடலாம். இந்த துறை அப்படிப்பட்டது. கவனமாக இருந்தாலும் உங்களுடைய பணத்தை சேகரித்தாலும் மட்டும்தான் இந்த துறையில் உங்களால் வெற்றியை அடைய முடியும். ஒரு போலராய்ட் கண்ணாடி வாங்கவேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகளை செய்கிறேன் ஆனால் எல்லா முயற்சிகளுமே வேஸ்ட் ஆக சென்றுக்கொண்டு இருக்கிறது. எதுக்காக என்று தெரிந்துகொள்ள வேண்டுமா ? கங்களுமே ஃப்யூஸ் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால்தான். கண்டிப்பாக இந்த வலைப்பூ எழுதும் துறையிலும் வெற்றியை அடைய என்னால் முடிந்த அனைத்து விஷயங்களுக்குமே நான் உத்திரவாதம் கொடுக்கிறேன். கடைசியாக ஒரு விஷயம் எண்டர்டெயின்மெண்ட் என்ற விஷயத்தை எப்போதுமே வெளியே தேடி அலையவேண்டிய அவசியம் இல்லை. நம்ம வாழ்க்கையில் ஸ்மார்ட்னஸ்ஸை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை நல்ல ஒரு எண்டர்டெயின்மெண்ட் அம்ஸங்கள் நிறைந்த சாதனையாக மாறிவிடுகிறது. உங்களுடைய அறிவு சொல்லும் விஷயத்தை மட்டும் கேளுங்கள் மனது சொல்லும் விஷயத்தை கேட்க வேண்டாம். மனது நிறைய நேரங்களில் உங்களுக்கு அன்பை கொடுக்கும் ஆனால் அறிவுதான் உங்களுக்கான அனுபவத்தை கொடுக்கும். ஒரு முட்டை எப்போதுமே 6 ரூபாய்தான் ஆனால் உடைத்து 15 உப்பு போட்டால் 15 ரூபாய்க்கு ஆம்லேட் என்று விற்பனை பண்ண முடிகிறது இல்லையா ? புத்தகங்களை விற்பனை பண்ணுவதிலும் இது போன்ற நுணுக்கமான விஷயங்கள் நிறையவே இருக்கின்றது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment