Friday, January 12, 2024

MUSIC TALKS - AAVI PARAKKUM TEA KADAI - VERA LEVEL PAATU !!

 

 


 

 

ஆவி பறக்கும் டீக்கடை அவ வந்ததனால பூக்கடை

தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

 

காதல் என்னும் டீயில்ல நெஞ்ச பன்னா நனச்சுட்டா

தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சிட்டா

 

நேத்து வரைக்கும் நானும்தான் ஆகாம இருந்தேன் போனியா

அவ பார்த்து சிாிச்ச போறவுதான் ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா

ஆவி பறக்கும் டீக்கடை அவ வந்ததனால பூக்கடை

தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

---

காதல் என்பது டபரா ஸேட்டு காலந்தோறுமே பிாியாது

ஆசை என்பது பலகார தட்டு மூடி வைக்கவும் முடியாது

 

சூட ஏத்தும் பாய்லரா அவளது மேனியும் தோணுதே

சுக்கு மல்லி காஃப்பியா அவளது வாசனை வீசுதே

 

அவ பேச்சு செம்ம டேஸ்ட்டு நினைச்சாலே அது பூஸ்ட்டு கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு

 

 ஆவி பறக்கும் டீக்கடை அவ வந்ததனால பூக்கடை

தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

 

kolandha en aluvuthu ? rajini murugan tea ya kodukka sollu !!

vaai manakka thaamboolam sirakka

udal surusuruppukkku

sooodana suvaiyana strong aana rajini murugan

tea staal – engalukku veru engum kilaigal kidaiathu !

 

கன்னி தீவைப் போல் தொடரும் லவ்வை டெய்லி பேப்பரா படிச்சேனே

உப்பு பிஸ்கட்டா அவளும் என்னை , தொட்டு தின்னவே உடைஞ்சேனே

 

 

ஜாடை காட்டும் கண்ணுதான் பழகிட டோக்கனும் வாங்குதே

மூட மாத்தும் சொல்லுதான் மனசையும் பாா்சல்லு போடுதே

அவ தொட்டு தரும் கிளாசு அதிலேதான் உயிா் க்ளோஸூ

பார்த்துக்கோ பார்த்துக்கோ டேஞ்சரு

 

Odunga Odunga Mr. Jake Andha Kodia Mirugam Nammala Nokkithaan Vandhuttu Irukku !

 

 

 ஆவி பறக்கும் டீக்கடை அவ வந்ததனால பூக்கடை

தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

 

Nambi Vaanga , Sandhosama Ponga !!

 

 

வேற லெவல் பாட்டு ., எனக்கு பெர்ஸனலாக இந்த பாட்டு ரொம்பவுமே பிடிக்கும் !

 

 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...