Tuesday, January 16, 2024

MUSIC TALKS - ENNODA RAASI NALLA RAASI - VERA LEVEL PAATU !!

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி

அத்தை மக ராசி அதை ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டி வாசி

ராசி உள்ள பக்கம் தினம் வெற்றி வந்து சேரும் காசு உள்ள பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்

நேரம் கூடும் போது எந்த ஊரும் உன்னை பாடும் நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்

ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும் விட்டுப் போன சொந்தமும் வரும்

கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே எந்த குறைகளுமே அவன்கிட்டதான் தேடி வந்ததில்லே

எது வந்தாலும் போனாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமடா

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி

அத்தை மக ராசி அதை ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டி வாசி

அத்தை மக ராசி அதை ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டி வாசி

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி

மாப்பிள்ளைனா மாப்பிள்ளை வாசக் கருவேப்பிலை

பேய் புடிச்ச பேருகளை ஓட்டி விடும் வேப்பில்லை

அவர் சிரிப்புல ஒரு வெறுப்பில்லை அவர் ஸ்டைல்லைத்தான் யாரு ரசிக்கலே ?

ஊரு வம்பு பேசும் அட உண்மை சொல்ல கூசும்

போடும் நூறு வேஷம் தினம் பொய்யை சொல்லி ஏசும்

ஜில்லா டாங்கு டாங்கு அட என்னா உங்க போங்கு ? யேண்டியம்மா இந்த ராங்கு ?

நல்லா இல்ல போக்கு நான் சொன்னேன் ஒரு வாக்கு வெத்தலைக்குள் கொட்ட பாக்கு

ராணி அம்மா மனசு வைச்சா நன்மை உண்டாகும் நல்ல பேச்ச கேட்கலைன்னா வீடு இரண்டாகும்

அட அத்தாட்சி பேத்தாச்சு அத்தனை வித்தையும் சொல்லட்டுமா ?

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி

அத்தை மக ராசி அதை ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டி வாசி

அத்தை மக ராசி அதை ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டி வாசி

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...