செவ்வாய், 16 ஜனவரி, 2024

MUSIC TALKS - JAL JALAKKU JALAKKU UN KONJAL - VERA LEVEL PAATU !!

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு 

செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு 

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு 

செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு 

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு 

செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு 

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு 

செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு 

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா ?

விழியம்மா ஒளியம்மா விற்பன்னன் எவரம்மா ?

சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு இப்படிக்கெஞ்சல் ?

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு இப்படிக்கெஞ்சல் ?

நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல் வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல் !

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் ! நிறம் மாறி போனது என மஞ்சள் !!

இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல் ! அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல் !

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடா மழையாய் பட்டானே கோடு கோடு கோடா

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடா மழையாய் பட்டானே கோடு கோடு கோடா

யார் யாரோ ? அவன் யாரோ ? என்றேதான் கேட்பாரோ ? என் பேரோ உன் பேரோ ? 

ஒன்றென்று அறிவாரோ ?

உம்மா உம்மா ஐயோ கசக்கும் சும்மா சும்மா கேட்டால் இனிக்கும் காதல் கணக்கே வித்தியாசம் !

சுடுமா சுடுமா நெருப்பை தீயே சுகமா சுகமா காதல் கனவே உயிர் வாசம்

நீ உருகி வழிந்திடும் தங்கம் உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம் 

உன் எடையும் இடையும் தான் கொஞ்சம் உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம் ?

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு 

செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு 

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா ?

சொல்லம்மா ! சொல்லம்மா ! சொல்லம்மா செல்லம்மா !

வெள்ளை இரவே ! இரவின் குளிர் நீ ! தெளியும் நதியே ! 

நதியின் கரை நீ ! நீயோ அழகின் நெசவாகும்

கொஞ்சல் மொழியே ! மொழியின் உயிர் நீ !  உறையா பனியே !!! 

நீ என் நூறு சதவீதம் !!

நீ பூக்கள் போத்திய படுக்கை உன் உதடு தேன்களின் இருக்கை 

நின் உடலில் பயில்கிறேன் கணக்கை உன்னை பாட ஏதடி தணிக்கை ?

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு இப்படிக்கெஞ்சல் ?

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு இப்படிக்கெஞ்சல் ?

நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல் வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் நிறம் மாறி போனது உன் மஞ்சள் !!

அடி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல் இனி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு 

செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு 

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா ?

விழியம்மா ஒளியம்மா விற்பன்னன் எவரம்மா ?

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - காதல் ஒரு பட்டர்பிளை போல வரும் ! #2

  காதல் பெரும்பாலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலமும் ஏற்றுக்கொள்வதன் மூலமும் அடையப்படுகிறது என்பது எல்லாம் சினிமா கருத்துக்கள் மக்களே...