ஞாயிறு, 14 ஜனவரி, 2024

MUSIC TALKS - MALARE MOUNAMA MOUNAME VEDHAMA - VERA LEVEL PAATU !

 


மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

 

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா ? விருந்தை பெறவா ?

மார்போடு கண்கள் மூடவா ?

 

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்க்கை தந்த வள்ளலே

 

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...