கிராமத்தில் சாதாரண இளைஞராக இருக்கிறார் கண்ணன். அவருடைய சின்ன வயதில் இருந்து தோழியாக இருக்கும் ரேவதியை காதலித்தாலும் இந்த காதல் கதை தோல்வியில்தான் முடிகிறது. நட்பு இருக்க நண்பர்கள் இருக்க இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடாமல் காதலுக்கு மரியாதை போல சேர்த்து வைக்கிறார்கள். பின்னாட்களில் பெண் வீட்டாரின் கோபத்தில் இருந்து எப்படி சமாளித்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஸாங்க்ஸ் எல்லாமே இமான் அவர்களுடைய இசையில் சூப்பர் ஹிட். படத்துக்காக இருக்கும் பேக்ரவுன்ட் ஸ்கோர் வேற லெவல். எழில் எப்போதும் போல ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடியை கொடுப்பதில் சூப்பர் சக்ஸஸ் அடைந்துவிட்டார். படத்தின் டைட்டில் போல நீங்கள் ஒரு முறை இந்த படத்தை பார்த்தாலும் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல இம்ப்ரஷன் கிடைக்கும். காமிரா வொர்க் என்பது பெஸ்ட் ஆஃப் பெஸ்ட், படத்துக்கு பட்ஜெட் இருப்பதாலும் லீட் கேரக்ட்டர்ஸ் எல்லோருமே ரேலேட்டிவ்லி ஃபிரெஷ் என்பதாலும் சூப்பர் ஸ்டாண்டர்ட் சினிமாடோகிராபி எக்ஸ்பெரியென்ஸ் கொடுத்து இருக்கிறார். எதிர்பார்ப்புகளை மொத்தமாக நிறைவேற்றும் ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி ஃப்யூச்சர் இந்த மனம் கொத்தி பறவை. இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து வலைப்பூவுக்கு பேராதரவு கொடுக்குமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். சிறந்த கமெண்ட் கொடுப்பவர்களுக்கு ஒரு சோப்பு டப்பா கூரியர்ரில் அனுப்பப்படும். இது ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ஈவேன்ட் ! கண்டிப்பாக மிஸ் பண்ணாதீர்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக