இந்த பாட்டு பற்றி தனியாக ஒரு கட்டுரையே போடலாம் ஆனால் பாடல் வரிகளை நீங்கள் கொஞ்சம் பாருங்களேன் !!
அக நக அக நக முக நகையே ஓ
முக நக முக நக முரு நகையே ஓ
முரு நக முரு நக தரு நகையே ஓ
தரு நக தரு நக வரு நனையே ஓ
யாரது யாரது புன்னகை கொற்பது
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது
நடை பழகிடும் தோளை அருவிகளே ஓ
முகில் குடித்திடும் மலை முகடுகளே ஓ
குடை பிடித்திடும் நெடு மர செரிவே ஓ
பனி உதிர்த்திடும் சிறு மலர் துளியே
அழகிய புலமே உனதில மகள் நான்
வளர்ந்து வாழ்கின்றேன் உன் தலையில் நான்
வளநில சிரிப்பே எனது உயிரடியோ
உனதிலம் வானப்பே எனக்கினிதடியோ
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால் தவித்தவிக்கிறதே
நினைவழிந்திடுதே
அக நக அக நக முக நகையே ஓ
முக நக முக நக முரு நகையே ஓ
முரு நக முரு நக தரு நகையே ஓ
தரு நக தரு நக வரு நனையே ஓ
No comments:
Post a Comment