புதன், 10 ஜனவரி, 2024

CINEMA TALKS - SANDAIKOZHI 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம்


சண்டைக்கோழி படம் வெளிவந்து பல வருடங்களுக்கு பின்னால் அடுத்த பாகமாக வெளிவந்த படம்தான் சண்டைக்கோழி 2 , நிறைய ஆக்ஷன் , சென்டிமென்ட் , நகைச்சுவை என்று போன படத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் படத்தில் கொண்டுவந்து இருக்கிறார்கள் , பாலுவின் குடும்பத்தை தாக்க கிராமத்தில் எதிரிகளால் உருவாகும் அனைத்து பிரச்சனைகளையும் பாலு எப்படி இந்த முறை எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை , காமிரா வொர்க் , ஆர்ட்ஸ் , காஸ்ட்யூம் , மியூசிக் என்று சிறப்பாக நிறைய விஷயங்களை இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக பாடல்கள் ரொம்பவுமே நன்றாக இருக்கிறது. ஒரு ஆல்பம் ஹிட் என்று கண்டிப்பாக சொல்லலாம், பொதுவாக கிராமத்தில் ஸெட் பண்ணப்பட்ட வண்ணாமயமான பிரமாதமாக இருக்கும காமிரா வொர்க் இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்ட் , விஷால் , கீர்த்தி சுரேஷ் , ராஜ்கிரண் , வரலட்சுமி சரத்குமார் என்று திறமையான நடிப்பு எமோஷனல் காட்சிகளுக்கு நல்ல பிளஸ் பாயிண்ட். ஸாங்க்ஸ் கேட்கக்கூடிய அளவுக்கு புரஃபஷனல் வொர்க்ஸ் என்று இருக்கிறது !! கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் , ஒரு சிறப்பான கமேர்ஷியல் திரைப்படம் ! இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.



கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...