ஸ்பேஸ் மற்றும் டைம் காரணமாக பின்னப்பட்ட இந்த வலைப்பின்னலில் எல்லோரையும் காப்பாற்றத்தான் நாமுமே போராடுகிறோம் , ஆனால் எதனால் இவ்வளவு வலிமையாக விதி இருக்கிறது. இன்றைக்கு ஹாஸ்பிடல்லில் உயிர் போய்விடும் என்று தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தால் கண்டிப்பாக உயிர் போய்விடுகிறது. இங்கே விதி நிச்சயமாக எல்லைகளை மீறுகிறது. இந்த விதியை எப்படியாவது அடித்து உடைக்க வேண்டும். விதி நிறைய மனிதர்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. நல்ல விஷயங்களை பண்ணும் நல்ல மனிதர்களாக இருந்தாலும் இந்த விதியானது அவர்களுடைய வாழ்க்கையிலும் வேர்ல்ட் கப் கிரிக்கெட் விளையாடிவிடுகிறது. எப்படியாவது விதியை வென்றே ஆகவேண்டும். விதி என்ற வலைப்பின்னலில் சக்திகளின் ஆதாரத்தை நாம் எடுக்க வேண்டும். விதி ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கொடுக்கும் இம்பெக்ட்களை நம்மால் எதுவுமே பண்ண முடிவது இல்லையே ! நம்முடைய உடல் நலம் மற்றும் மனதின் திறன்களை வைத்து எவ்வளவு நுணுக்கமாக விதியுடன் போராடினாலும் விதியானது வெற்றியை அடைந்துவிடுகிறதே ! நம்முடைய தோல்வி மிகவும் உறுதியானதாக மாறுகிறதே ! இதனால் விதியை வெல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக வேறு ஒரு ஸ்பெஷல்லான திட்டம் தேவைப்படுகிறது. தொடரும் தொடரும் என்று எபிசோட்டுக்கு எபிசோட் போட்டு கடுப்பாக கொண்டு போகும் சின்னத்திரை சீரியல்களை போல ஒரு ஒரு முறையும் கோபப்படுத்தும் விதியை நாம் எப்படியாவது நிறுத்தியே ஆக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை என்னும் போட்டியில் எல்லோருமே குழந்தை பருவத்தில் இருந்துதான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் ஆனால் எதனால் தோல்வியை அடைந்துவிடுகிறார்கள் என்றால் தேவையான விஷயங்கள் நமக்கு எதுவுமே கிடைக்காதபோது இந்த போட்டியில் நம்முடைய வலிமை மிகவும் குறைந்தே போய்விடுகிறது. எந்த அளவுக்கு என்றால் சும்மா தள்ளிவிட்டால் கூட ஐ. ஸி. யூ தான் என்னும் அளவுக்கு நம்முடைய வாழ்க்கை மிகவும் உடையக்கூடிய அமைப்பாக மாறிவிடுகிறது, நம்முடம் ஒரு பொருள் இல்லை என்றால் அந்த பொருளுக்காக நிறையவே தொடர்ச்சியாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒரு வாரம் நான் தொடர்ந்து போராடிவிட்டேன் ஆனால் எனக்கு வெற்றியை அடையமுடியவில்லை என்றால் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் கூட நமக்கான வெற்றியை அடைய நேரம் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கலாம். நம்ம வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்துக்கான இந்த போட்டி நம்முடைய பலத்தை மட்டும் சார்ந்தது கிடையாது நம்முடைய மூளையின் ஸ்மார்ட்னஸ் இந்த போட்டியில் தேவைப்படுகிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment