நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
சனி, 27 ஜனவரி, 2024
CINEMA TALKS - பெர்சனல்லாக பிடித்த 10 திரைப்படங்கள் - P.3 - [8-10]
1. SHERLOCK HOLMES : GAME OF SHADOWS
ஷெர்லாக் ஹோம்ஸ் படம் சூப்பர் ஹிட் ஆன பின்னால் ராபர்ட் டோனி ஜூனியர் மற்றும் ஜுட் லா அவர்களின் கேரக்ட்டர்களை ரேப்ரைஸ் பண்ணின ஒரு சூப்பர்ரான படம். இந்த படத்துடைய காலகட்டத்தில் க்ரைம் செயல்களை உள்ளங்கைக்குள் போட்டுக்கொண்டு மிகவும் புத்திசாலியாக கொடூரமான விஷயங்களை செய்யும் ப்ரோஃப்பஸ்ஸ்ர் மோரியரிட்டி அவருடைய செயல்களை ஷேர்லாக் கண்டுபிடித்து ஒரு பெரிய போரையே தடுக்க உயிரை கொடுத்து போராடுவதுதான் இந்த படத்தின் கதை, இந்த படம் காமிராவின் ஒரு ஒரு ஃபிரேம்மிலும் ஃபேன்டாஸ்டிக்காக இருக்கக்கூடிய ஒரு படம், கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ண வேண்டாம். நம்ம வலைப்பூவின் சிறப்பு பரிந்துரை இந்த படம் என்று நினைத்துக்கொள்ளுங்கள் !
2. THE SHAWSHANK REDEMPTION
நம்ம வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வந்தால் சரிபண்ணா வேண்டும் அதனை விட்டுவிட்டு ஒடுவதோ அல்லது வாழ்க்கையை வேஸ்ட் பண்ணுவதோ கண்டிப்பாக பண்ண கூடாது என்று சொல்லும் ஒரு சூப்பர்ரான ஒரு படம் இந்த படம். இந்த படத்தின் கதையை ஸ்பாய்லர் பண்ண விரும்பவில்லை. இந்த படத்தில் எம்எஸ் பாஸ்க்கர் அவர்கள் வாய்ஸ் கொடுத்து ஒரு நல்ல கதாப்பத்திரமும் இருக்கிறது. நம்ம வாழக்கை எவ்வளவு முக்கியமானது என்றும் வாழக்கை என்றால் என்ன என்றும் சொல்லும் படங்கள் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் காலத்தால் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு படம் என்றே சொல்லலாம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். ஒரு சூப்பர்ரான திரைப்படம். இந்த வலைப்பூவின் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக சந்தா பொத்தானை அழுத்துங்கள் (சந்தா பொத்தானா ?) - இல்லை , சந்தா பொத்தான் கிடையாது என்ற காரணத்தால் நிறைய போஸ்ட்களை படித்து வியூஸ்களை அதிகப்படுத்தி விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக