சனி, 27 ஜனவரி, 2024

MUSIC TALKS - IDHO IDHO EN PALLAVI EPPODHU GEETHAM AAGUMO ? - VERA LEVEL PAATU !!

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ ?

இவள் உந்தன் சரணம் என்றால் அப்போது வேதம் ஆகுமோ ?

இதோ இதோ என் பல்லவி

என் வானம் எங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ ?
என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ?
என் வாழ்கை என்னும் கோபத்தில் இது என்ன பாணமோ ?
பார்காமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ ?
பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ... ?

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ ?

இவள் உந்தன் சரணம் என்றால் அப்போது வேதம் ஆகுமோ ?

இதோ இதோ என் பல்லவி

அந்த வானம் தீர்த்து போகலாம் நம் வாழ்கை தீருமா ?
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ?
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாற கூடுமா ?
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா ?

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ ?

இவள் உந்தன் சரணம் என்றால் அப்போது வேதம் ஆகுமோ ?

கருத்துகள் இல்லை:

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...