Wednesday, January 10, 2024

CINEMA TALKS - DISTRICT 9 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



இந்த சினிமா படம் டாக்குமெண்டரி டிராமா ஜெனரில் இருக்கிறது. இந்த மாதிரியான ஆவணப்படங்கள் எடுக்கப்படும் விஷூவல் ஸ்டைல் மற்றும் கேமரா வொர்க் ஸ்டைல் நிறைந்து ஒரு எங்கேஜிமெண்ட் நிறைந்த சயன்ஸ் ஃபிக்ஷன் படத்தை பார்ப்பதற்கு ரொம்பவுமே ஆச்சரியமாக உள்ளது. இந்த படத்துடைய கதை. பூமியில் வேற்றுகிரக வாசிகளின் விண்கலம் தெரியாமல் விழுந்த இடம் DISTRICT 9 என்று மார்க் பண்ணப்பட்டு அங்கே இருக்கும் ஏலியன்கள் வெளியே இருக்கும் உலகத்தோடு கண்டாக்ட் இல்லாமல் இருக்கிறார்கள். மனிதர்களை விட உயரமாக பலமாக புத்திசாலித்தனம் நிறைந்து காணப்படும் இந்த ஜீவராசிகள் மனிதர்களை போலவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் வேற்றுகிரக வாசிகள் நம்முடைய கிரகத்தில் வந்து மாட்டிக்கொண்டதால் பலவருடங்களாக தாங்கிக்கொள்ளும் அவஸ்தைகள் முதல் கிளைமாக்ஸ்ஸில் உயிரோடு சொந்த கிரகம் கிளம்பி செல்ல அனுபவிக்கும் போராட்டங்கள் வரைக்கும் எல்லாமே சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மீடியம் பட்ஜெட் படம் ஒரு இன்டர்நேஷனல் ஹிட் என்றால் நம்பமுடிகிறதா ! இந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ஸை கலக்கிய ஒரு சூப்பர் ஹிட் கிரியேடிவிட்டி நிறைந்த படம் , காணத்தவறாதீர்கள் !! இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.


















No comments:

இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 D

INTEL vs AMD பிரச்சினை எந்த நிறுவனம் சிறந்த கணினி செயலிகளை (CPU) உருவாக்குகிறது என்பதைப் பற்றியது.  2025 இல், இன்டெல் மற்றும் AMD இரண்டும் ச...