Saturday, January 27, 2024

MUSIC TALKS - BOOMIKKU VELICHAMELLAM NEE KAN THIRAPATHANAAL - VERA LEVEL PAATU !!

நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய் ஓரு அதிசய உலகத்தில் அடைத்தாய்
நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய் 
நீ மதுவாய் எனையே குடித்தாய் இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு 
வானம் ஒரு  பூமி இனி தேவையில்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால் 
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஹேய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பலொன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்ஃபொனி மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பருகும் புத்தம் புது மிருகம் நீ  தெரிகிறதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...