செவ்வாய், 16 ஜனவரி, 2024

MUSIC TALKS - MALLIGAI MOTTU MANASAI THOTTU - VERA LEVEL PAATU !!

மல்லிகை மொட்டு மனசை தொட்டு இழுக்குதடி மானே 

வளையல் மெட்டு வயசை  தொட்டு வளைக்குதடி மீனே 

மந்தாரை செடி ஓரத்திளல்லே மாமன் நடத்துற பாடத்துலே

மானே மருதாணி பூசவா ? தேனே அடையாளம் போடவா ?

மல்லிகை மொட்டு மனசை தொட்டு இழுக்குதையா மானே 

வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே

மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம் 

காத்தடிச்சு காத்தடிச்சு கலைஞ்சு போனதென்ன?

பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்

காதலிக்க காதலிக்க விளைஞ்சு வந்ததென்ன ?

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெட்கம் 

கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்க்கம்

நானிருந்தேன் சாமி வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே

நானே மருதாணி பூசவா ஹோ நீயே அடையாளம் போடவா

மல்லிகை மொட்டு மனசை தொட்டு இழுக்குதடி மானே 

வளையல் மெட்டு வயசை  தொட்டு வளைக்குதடி மீனே 

மல்லிகை மொட்டு மனசை தொட்டு இழுக்குதடி மானே 

வளையல் மெட்டு வயசை  தொட்டு வளைக்குதடி மீனே 

மந்தாரை செடி ஓரத்திளல்லே மாமன் நடத்துற பாடத்துலே

நானே மருதாணி பூசவா ? நீயே அடையாளம் போடவா ?

பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு 

பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு

பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்

பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியும் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுது ஒரு குருவி

கீச்சு கீச்சு பேசுதையா மனசை கொஞ்சம் துருவி

பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி

நானே மருதாணி பூசவா ? நீயே அடையாளம் போடவா ?

மல்லிகை மொட்டு மனசை தொட்டு இழுக்குதடி மானே 

வளையல் மெட்டு வயசை  தொட்டு வளைக்குதடி மீனே 

மல்லிகை மொட்டு மனசை தொட்டு இழுக்குதடி மானே 

வளையல் மெட்டு வயசை  தொட்டு வளைக்குதடி மீனே 

மந்தாரை செடி ஓரத்திளல்லே மாமன் நடத்துற பாடத்துலே

நானே மருதாணி பூசவா ? நீயே அடையாளம் போடவா ?

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...