Tuesday, January 16, 2024

MUSIC TALKS - HEY NILAVE HEY NILAVE - VERA LEVEL PAATU !!

 



ஹேய் நிலவே ஹேய் நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஹேய் நிலவே ஹேய் நிலவே நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய் !!
இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் புவி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது கை ஜாடை இல்லை என்று இருப்பது
அடி பூங்கொடி நிஜம் என்னடி ? இது வாழ்வா ? சாவா எதை நீ தருவாய் ? பெண்ணே ?
ஹேய் நிலவே ஹேய் நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்
நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறிவிடும் அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்
நிலா நீ அல்லவா ? தேய்பவன் நான் அல்லவா ? காரணம் நான் சொல்லவா ?
கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம் ? நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா ?
இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே
உன் புவி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது கை ஜாடை இல்லை என்று இருப்பது
அடி பூங்கொடி நிஜம் என்னடி ? இது வாழ்வா ? சாவா எதை நீ தருவாய் ? பெண்ணே ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...