Thursday, January 25, 2024

GENERAL TALKS - நேரத்தை பயன்படுத்துதல் !


 

இங்கே தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருப்பதால் ஒரு வாழ்க்கையை விட பெரிய விஷயத்தை (லார்ஜ்ஜேர் தென் லைஃப்) விஷயத்தை குறுகிய காலவெளி தொகுதியில் (ஷார்ட்டர் டைம் மற்றும் ஸ்பேஸ்ஸில் அடைய நினைப்பது மிக மிக இம்பாஸிபில் என்றே இருக்கிறது. இப்போது முதல் அடுத்த 5 மணி நேரத்துக்குள் நம்ம வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்ட விஷயங்களை எல்லாம் அடைந்துவிட முடியுமா ? வெறும் 5 மணி நேரம் நம்முடைய கனவுகளை எல்லாமே நிறைவேற்றிவிட முடியுமா ? இந்த வாழ்க்கை ஒரு இலாபத்தை அடைய இந்த அளவுக்கு கொஞ்சமான நேரம்தான் கொடுக்கிறது ஆனால் ஒரு மனிதன் நஷ்டத்தை அடையவேண்டும் என்று வாழ்க்கை முடிவு எடுத்துவிட்டால் கொஞ்சமும் யோசிக்காமல் வருடம் முழுக்க சேர்த்து வைத்த பணத்தை வாரக்கணக்கில் காலி பண்ணி விடுகிறது. இது போல காலம் ஒரு எல்லை கோடு போட்டாலும் அந்த எல்லை கோடுகளை எல்லாம் காணாமல் போகவைக்கும் ஒரு சிறந்த அட்மினிஸ்ட்ரேஷன் எப்போதுமே நமக்கு தேவைப்படுகிறது. நாம் வலியை அனுபவிப்பது எல்லாம் வெற்றிக்கு அவசியமே இல்லை. உண்மையாகவே கஷ்டத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் நம்மை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையுமே நமக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் , இன்னொரு முக்கியமான விஷயம் சுற்றி இருக்கும் என்விராய்ன்மேன்ட் நமக்கு சப்போர்ட் பண்ண வேண்டும். நாம் கடந்த காலத்தில் பட்ட விஷயங்களுக்கு எல்லாம் கட்டாயமாக பழிவாங்கியே ஆகவேண்டும். நம்ம மனதுக்குள் ஒரு பேலன்ஸ் வந்துவிட்டால் வெற்றியை கண்டிப்பாக அடைந்துகொண்டே இருக்கலாம். இங்கே கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருப்பதால் மனம் ஒரு தனியறைக்குள் இருந்து யோசிக்கும் சாதனமாக மாறிவிட கூடாது. உண்மையில் நம்முடைய மனது சுதந்திரமாக இருக்க வேண்டும், சுதந்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு பெரிய அளவில் வேலை செய்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் வெறும் 5 மணி நேரத்தில் முடித்துவிடலாம் என்பது பாசிபிள் ஆன ஒரு கான்ஸேப்ட்தான். நான் எப்போதுமே ரேக்கமேன்ட் பண்ணும் விஷயம் என்னவென்றால் அடிப்படையில் நாம் பணத்தை மற்றும் சம்பாதித்துக்கொண்டால் போதும். தேவையான நேரத்தில் தேவையான கருவிகளை தேவைப்படும்போது தாராளமாக வாங்கிக்கொள்ளலாம். இதனை எல்லாம் சாதிக்கணும் என்றால் வரலாறு காணாத ஒரு  எக்ஸ்ட்ரீம் லெவல் அட்மேனிஸ்ட்ரேஷன் தேவைப்படுகிறது. எக்ஸ்ட்ரீம்லி பெரிய பிரச்சனை என்னும் பட்சத்தில் எக்ஸ்ட்ரீம்லி பெரிய தீர்வுமே நம்ம வாழ்க்கையில் தேவைப்படத்தான் செய்கிறது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...