Saturday, January 27, 2024

MUSIC TALKS - POTTU VEITHA KAADHAL THITTAM OKEY KANMANI ! - VERA LEVEL PAATU !

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் 

வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

காவேரி அல்ல அணை போட்டு கொள்ள இந்த காதல் 

விலை வாசி போல விஷம் போல ஏறும் இந்த பாடல் 

கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இன்று நீ வா 

பார்க்காத ஹனிமூன் ஒன்று பார்க்கின்ற வேளை இன்று நீ வா

பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் 

வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும் 

ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்

நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்

மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான் 

பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் 

வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...