Friday, January 26, 2024

TAMIL TALKS EP. 35 - நம்முடைய சூழ்நிலைகளில் சரியான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் !!



 

ஒரு பிரச்சனை நடக்க போகிறது என்றால அந்த பிரச்சனையை நடக்கும் அளவுக்கு நம்மை எப்படி விட்டுவைத்தோம் என்றும் நம்மைத்தயன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும்தான் முயற்சி பண்ணுகிறோம். நம்முடைய சூழ்நிலையை நாம் எப்போதுமே மாற்றம் பண்ணுவதே இல்லை. நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய சூழ்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தை அதிகரித்து நம்முடைய மனதை டேலிட் பண்ணிக்கொண்டே இருக்கிறது. நமக்கு வயது ஆகும்போது நம்முடைய உடலும் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சோர்வை அடைந்துகொண்டே இருக்கிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆகக்கூடிய சேதாரம் நம்மை டவுன்கிரேடு பண்ணிக்கொண்டே இருக்கிறது. சூழ்நிலைகள்தான் நம்மை கட்டுப்படுத்துகிறது என்ற விஷயத்தை நாம் எப்போதுமே ஆதரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. மரணத்துக்கு நெருக்கமாக செல்வதால் நம்முடைய உடலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் இந்த சேதாரத்தை நிறுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது. நம்மிடம் அதிகமான பணம் இருக்க வேண்டும் அப்போதுதான் சாவை தள்ளிப்போட முடியும். நம்முடைய வாழ்க்கையில் உடல் நிலையானது அல்ல. கண்களும் காதுகளும் பற்களும் கொஞ்சம் கொஞ்சமாக சக்திகளை இழந்துவிட கடைசி நாள் எப்போதுமே நெருங்கிக்கொண்டுதான் இருக்கிறது. சாவு கட்டாயமாக வரத்தான் போகிறது. சாவை பார்த்து பயந்தாலும் விதி மாறப்போவது இல்லை. துணிந்து எதிர்த்து நின்றாலுமே அப்போதுமே விதி மாறப்போவது இல்லை. பணம் மிகவுமே அவசியமாக தேவை. நம்முடைய வாழ்க்கையில் பணம் இல்லை என்றால் விதியை எதிர்த்து நாம் பண்ணும் போராட்டத்தில் நமக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் சப்போர்ட்டையுமே நாம் இழந்துவிடுவோம். நம்முடைய விதி நம்மை அட்டாக் பண்ணினால் நமக்காக நாம்தான் டிஃபென்ஸ் பண்ண வேண்டும். யாருமே வந்து நம்மை காப்பாற்றி அழைத்து செல்ல மாட்டார்கள். நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இவவளவு பெரிய போட்டியில் பேச்சுக்கு எந்த விதமான இடமும் இல்லை ஆனால் செயலுக்கு கண்டிப்பாக அதனுடைய இடம் கிடைத்துவிடும். இதுதான் பேச்சுக்கும் செயலுக்குமான வித்தியாசம். நான் சமீபத்தில் பார்த்த விஷயங்களில் இணையத்தில் பேக் அப் எடுத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல ஆப்ஷன்னாக தெரிகிறது. உங்களிடம் இருக்கும் ஃபைல்கள் இணையத்திலும் ஒரு நகல் இருக்கும் பட்சத்தில் எப்போது வேண்டுமென்றாலுமே எடுத்துக்கொள்ளலாம் என்பது உண்மையில் சுவாரஸ்யமான வசதிதான். தொழில் நுட்பங்கள் இருந்தால் தொடர் வெற்றிகள் என்று காலம் மாறிவிட்டதால் இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமே இல்லலாமல் ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்கு செல்ல கண்டிப்பாக பணம் தேவைப்படுகிறது என்பதால் பணம் சம்பாதிப்பதுமே முக்கியமான விஷயம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...