வெள்ளி, 12 ஜனவரி, 2024

MUSIC TALKS - THENDRAL VARUM VAZHIYAI POOKAL ARIYADHA - VERA LEVEL PAATU !!

 






தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா

தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா

அள்ளிக்கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் முதல் கவிதை

கண்ணில் வளர்த்தேன் காதலை

கட்டிப்பிடித்தேன் தலையணையை

குண்டுமல்லிக்கோடியே கொள்ளையாடிக்காதே நீ !!

நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார் ?

காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார் ?

என்னில் உன்னை கண்டேன் நம்மை இரண்டென பிரிப்பது யார் ?

தேகம் அதில் ஜீவன் ஒன்று பிரிந்திட இருப்பது யார் ?

துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்

ஏங்கும் நெஞ்சில் ஏக்கம் என்றும் தொடர வேண்டும் !

குண்டுமல்லிக்கோடியே கொள்ளையாடிக்காதே

வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

காதல் உன் காதல் அது மழையென வருகிறதே

நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுட சுட நனைகிறதே

வானம் என் வானம் ஒரு வானவில் வரைகிறதே !!

மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு வளைகிறதே !

பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்

வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்

குண்டுமல்லிக்கோடியே கொள்ளையாடிக்காதே

வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதேஆஆ

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...