Friday, January 5, 2024

CINEMA TALKS - KADAVUL IRUKKAN KUMARU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


பேசிக்காக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துடைய மேஜிக்கை ரி-கிரியேஷன் பண்ண வேண்டும் அதே சமயத்தில் ஒரு காமெடி என்டர்டெயின்மென்ட் என்ற வகையிலும் படம் தனித்து இருக்க வேண்டும் என்று ஒரு நல்ல கான்செப்ட்தான். இருந்தாலும் திரைக்கதையில் நன்றாக வொர்க் பண்ணி இருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகளை சிறப்பாக பண்ணியிருந்தாலும் படத்துக்கு தேவையே இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் இருந்துகொண்டே இருப்பதால் படத்தை ரசித்து பார்க்க அதுவே ஒரு சவாலாக மாறிவிட்டது. இந்த படத்தை காப்பாற்றியது மெயின் ரோல் பண்ணும் ஜிவி பிரகாஷ் மற்றும் ஆர் ஜே பாலாஜி மட்டும்தான் என்றும் சப்போர்டிங் கேரக்டர் பண்ணும் பிரகாஷ் ராஜ், எம் எஸ் பாஸ்கர் , ஆனந்தி போன்ற சிறப்பான கேரக்டர் ஆர்டிஸ்ட்ஸ் என்று நிச்சயமாக சொல்லிவிடலாம். படம் அந்த அளவுக்கு சராசரியான ஒரு காமெடி ஸ்கிரிப்ட் என்றாலும் அபோவ் ஆவரேஜ் லெவல்லுக்கு கொண்டுவருவது நடிப்பு மூலமாக சாத்தியம் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு சப்போர்ட்டாக இருந்து இணைந்து செல்ல முடியாத திரைக்கதையை இணைத்து பயணிக்க உதவியாக இருக்கிறது. இந்த இயக்குனர் நிறைய பேஸ்ட்டான படங்களை கொடுத்து இருக்கிறார் என்பதால் கண்டிப்பாக நிறைய வொர்க் அடுத்தடுத்த படங்களில் கொடுக்க வேண்டும்.




No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...