Sunday, January 14, 2024

MUSIC TALKS - OORU VITTU OORU VANDHU - VERA LEVEL PAATU !!

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க

பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி

இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க

பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

அண்ணாச்சி என்னை எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம்

பொண்ணாலே கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஊருல உலகத்தில எங்க கதை போல் ஏதும் நடக்கலையா

வீட்டையும் மறந்துபுட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா

மன்மத லீலையை வென்றவர் உண்டோ ? இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ இல்ல இல்ல

மன்மத லீலையை வென்றவர் உண்டோ ? இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ இல்ல இல்ல

காதல் ஈடேற பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி

இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க

ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும்

வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்

வாழ்க்கையை ரசிக்கணும்னா வஞ்சிக்கொடி வாசனை பட வேணும்

வாலிபம் இனிக்கனும்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்

கண்ணிய தேடுங்க கற்பனை வரும் ஆமா ஆமா

கண்டதும் ஆயிரம் காவியம் வரும் ஆமா ஆமா

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்

கண்டதும் ஆயிரம் காவியம் வரும்

காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க

பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி

இத்தனை பேரு வீடு உங்களை நம்பி அய்யயோ

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி

இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க

பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...