1. Prabava - பிரபவ - நற்றோன்றல் Nantrontral 1987 – 1988 2018
2 Vibhava – விபவ உயர்தோன்றல் Uyarthontral 1988 – 1989 2019
3 Sukla – சுக்ல வெள்ளொளி Velouli 1989 – 1990 2020
4 Pramodhoodha – பிரமோதூத பேருவகை Peruvagai 1990 – 1991 2021
5 Prachorpaththi – பிரசோற்பத்தி மக்கட்செல்வம் Makkatchelvam 1991 – 1992 2022
6 Aangirasa-ஆங்கிரச அயல்முனி Ayalmuni 1992 – 1993 2023
7 Srimukha-ஸ்ரிமுக்ஹா திருமுகம் Thirumugam 1993 – 1994 2024
8 Bhava-பாவ தோற்றம் Thotrram 1994 – 1995 2025
9 Yuva-யுவ இளமை Ilamai 1995 – 1996 2026
10 Thaadhu-தாது மாழை Maazhai 1996 – 1997 2027
11 Eesvara-ஈஸ்வர ஈச்சுரம் Eechchuram 1997 – 1998 2028
12 Vehudhanya-வேஹுதான்ய கூலவளம் Kulavalam 1998 – 1999 2029
13 Pramathi- பிரமாதி முன்மை Munmai 1999 – 2000 2030
14 Vikrama-விக்கிரம நேர்நிரல் Nerniral 2000 – 2001 2031
15 Vishu-விஷு விளைபயன் Vilaipayan 2001 – 2002 2032
16 Chitrabaanu-சித்ரபானு ஓவியக்கதிர் Oviyakathir 2002 – 2003 2033
17 Subhaanu-சுபானு நற்கதிர் Narkathir 2003 – 2004 2034
18 Thaarana-தாரண தாங்கெழில் Thaangkezhil 2004 – 2005 2035
19 Paarthiba-பார்த்திப நிலவரையன் Nilvaraiyan 2005 – 2006 2036
20 Viya-விய விரிமாண்பு Virimaanbu 2006 – 2007 2037
21 Sarvajith-சர்வஜித் முற்றறிவு Mutrarivu 2007 – 2008 2038
22 Sarvadhari-சர்வதாரி முழுநிறைவு Muzhuniraivu 2008 – 2009 2039
23 Virodhi-விரோதி தீர்பகை Theerpagai 2009 – 2010 2040
24 Vikruthi-விக்ருதி வளமாற்றம் Valmattram 2010 – 2011 2041
25 Kara-கர செய்நேர்த்தி Seinerththi 2011 – 2012 2042
26 Nandhana-நந்தன நற்குழவி Narkuzhavi 2012 – 2013 2043
27 Vijaya-விஜய உயர்வாகை Uyarvaagai 2013 – 2014 2044
28 Jaya-ஜெயா வாகை Vaagai 2014 – 2015 2045
29 Manmatha-மன்மத காதன்மை Kathanmai 2015 – 2016 2046
30 Dhunmuki-துன்முகி வெம்முகம் Vemmugam 2016 – 2017 2047
31 Hevilambi – ஹேவிளம்பி பொற்றடை Potradai 2017 – 2018 2048
32 Vilambi-விளம்பி அட்டி Atti 2018 – 2019 2049
33 Vikari-விகாரி எழில்மாறல் Ezhilmaral 2019 – 2020 2050
34 Sarvari-சார்வரி வீறியெழல் Veeriyezhal 2020 – 2021 2051
35 Plava- பலவா கீழறை Keezharai 2021 – 2022 2052
36 Subakrith -சுபக்ரித் நற்செய்கை Narseikai 2022 – 2023 2053
37 Sobakrith -சொபக்ரித் மங்கலம் Mangalam 2023 – 2024 2054
38 Krodhi -குரோதி பகைக்கேடு Pagaikedu 2024 – 2025 2055
39 Visuvaasuva -விசுவாசுவ உலகநிறைவு Ulaganiraivu 2025 – 2026 2056
40 Parabhaava-பரபாவ அருட்டோற்றம் Aruttotram 2026 – 2027 2057
41 Plavanga-பிலவங்க நச்சுப்புழை Nachchupuzhai 2027 – 2028 2058
42 Keelaka-கீழாக பிணைவிரகு Pinaiviragu 2028 – 2029 2059
43 Saumya-சாம்ய அழகு Azhagu 2029 – 2030 2060
44 Sadharana-சாதாரண பொதுநிலை Pothunilai 2030 – 2031 2061
45 Virodhikrithu-விரோதிக்ரித்து இகல்வீறு Eegalveeru 2031 – 2032 2062
46 Paridhaabi-பரிதாபி கழிவிரக்கம் Kazhivirakkam 2032 – 2033 2063
47 Pramaadhisa-பிரமாதிச நற்றலைமை Natralaimai 2033 – 2034 2064
48 Aanandha-ஆனந்த பெருமகிழ்ச்சி Perumagazhchi 2034 – 2035 2065
49 Rakshasa-ராக்ஷச பெருமறம் Perumaram 2035 – 2036 2066
50 Nala-நல தாமரை Thaamarai 2036 – 2037 2067
51 Pingala-பிங்கள பொன்மை Ponmai 2037 – 2038 2068
52 Kalayukthi- காளயுக்தி கருமைவீச்சு Karumaiveechchu 2038 – 2039 2069
53 Siddharthi- சித்தார்த்தி முன்னியமுடிதல் Munniyamudithal 2039 – 2040 2070
54 Raudhri-ராவ்திரி அழலி Azhali 2040 – 2041 2071
55 Thunmathi-துன்மதி கொடுமதி Kodumathi 2041 – 2042 2072
56 Dhundubhi-துந்துபி பேரிகை Perikai 2042 – 2043 2073
57 Rudhrodhgaari-ருத்ரோத்காரி ஒடுங்கி Odingi 2043 – 2044 2074
58 Raktakshi-ரக்டக்ஷி செம்மை Semmai 2044 – 2045 2075
59 Krodhana-குரோதன எதிரேற்றம் Ethiretram 2045 – 2046 2076
60 Akshaya- அக்ஷய வளங்கலன் Valangkalan 2046 – 2047 2077
2 கருத்துகள்:
தமிழ்செல்வன்: இயக்குனர் பாரதிராஜாவும், கேப்டன் விஜயகாந்தும் முதன் முதலாக இணைந்த படம்தான் தமிழ்செல்வன். 1996ம் ஆண்டு திரைக்கு வந்த படம்.
மதுரை மண்ணின் முக்கிய திரையுலக மைந்தர்களான விஜயகாந்தும், பாரதிராஜாவும் அவ்வளவு வருட திரை வாழ்க்கையில் இணையாதது ஆச்சரியம்தான். விஜயகாந்த் ஒரு மாபெரும் நடிகர், பாரதிராஜா ஒரு மாபெரும் இயக்குனர். ஒரே மதுரை மண்ணை சேர்ந்தவர்கள் இவர்கள் மிக காலதாமதமாகத்தான் இணைந்து பணியாற்றினர்.
பாரதிராஜாவின் சீடர்களான மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ் இவர்கள் எல்லாம் விஜயகாந்தை வைத்து ஒரு சில படங்கள் இயக்கிய பிறகுதான் பன் நெடுங்காலங்களுக்கு பிறகு பாரதிராஜாவும் விஜயகாந்தும் இணைந்தனர்
என் இனிய தமிழ் மக்களே இந்த முறை நேசத்துக்குரிய நட்புக்கரங்களுடன் இணைந்து வருகிறேன். என் மண்ணின் மைந்தன், மக்கள் கலைஞன் தென் தமிழ்நாட்டு விதை நெல்லுக்கும், விளைந்த கதிர்களுக்கும் கூட தெரியும் சங்கம் வைத்த மதுரை தந்த தங்கம் விஜயகாந்த், வேஷம் கட்ட தெரிந்தவர்களிடையே பாசமும் காட்டும் பொய்முகம் இல்லாத மெய்முகம் என வழக்கமான தன் பாணியில் உரையாற்றிவிட்டு தான் படமே தொடக்கமாகும்.
இப்படத்தை சத்யராஜ் படங்களை அதிகம் தயாரித்தவரும் ஒரு காலத்தில் அவரின் மேனேஜராக விளங்கியவருமான ராமநாதன் தயாரித்திருந்தார்.
அதுபோல இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், வித்யாசாகர் , தேவேந்திரன் என இவர்களுடன் படப்பயணம் செய்த பாரதிராஜா முதன் முதலாக தேவாவுடன் இணைந்தார். படத்தில் இடம்பெற்ற ஆசை கேப்பக்களிக்காசை என்ற பாடல் ரொம்ப நல்லா இருக்கும்.
விஜயகாந்தை ஹீரோவா போட்டு பாரதிராஜா சென்டிமெண்ட்டை அதிகம் சேர்த்து தன் வழக்கமான படங்கள் போல் அல்லாமல் கொஞ்சம் மாறுதலாக இப்படத்தை இயக்கி இருந்தார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான விஜயகாந்த் பல மாவட்டங்களுக்கு பல்வேறு துறைகளுக்கு பந்தாடப்படுகிறார். காரணம் நேர்மைதான். இதனால் ஒவ்வொரு ஊருக்கும் டிரான்ஸ்பர் ஆகிறார்.
இந்த நிலையில் ஒரு மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார். நீதியை ஆதரித்து அநீதியை எதிர்த்து நேர்மையான கலெக்டராக இருக்கிறார். அரசியல்வாதியான வெடிமுத்துவாக வரும் மணிவண்ணணின் சட்டவிரோத கல்குவாரியால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இது விஜயகாந்துக்கு புகாராகவும் வருகிறது. இதை எதிர்த்து விஜயகாந்தும் களத்தில் இறங்குவதால் அரசியல்வாதிகள் பலரின் பகைமையை சம்பாதிக்க நேரிடுகிறது. இந்த நிலையில் இவர்களிடம் தன் நேர்மை தவறாமல் இருந்து கொடியவர்களை விஜயகாந்த் அழிக்கிறாரா, இல்லை என்ன செய்கிறார் என்பதே கதை. நான் ஏற்கனவே சொன்னபடி பாரதிராஜாவின் வழக்கமான கதை போல் அல்லாமல் விஜயகாந்துக்குரிய கதையாகத்தான் பாரதிராஜா இயக்கி இருந்தார்.
விஜயகாந்துக்கு ஜோடியாக ரோஜா நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் அவரின் பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்.செல்வராஜ் வாக்கப்பட்ட பூமி என்ற கதையை பாரதிராஜாவிடம் சொல்ல, அந்த கதை எடுபடாததால் அவரிடம் இருந்த விஜயகாந்த் கால்ஷீட்டை வைத்து வாக்கப்பட்ட பூமியை கைவிட்டு தயாரிப்பாளர் ராமநாதனிடம் சொல்லி தமிழ்செல்வனை துவக்கினர்.
இப்படம் கர்நாடக பகுதிகளில் படமாக்கப்பட்டது. கர்நாடகாவில் கொள்ளேகால் பகுதியில் நடந்தபோது கன்னட மொழி போராளி வாட்டாள் நாகராஜ், க்ளாப் போர்டு தமிழில் வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். விஜயகாந்தின் மிரட்டலால் அப்பகுதியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஏன் வம்பு என தமிழில் க்ளாப் போர்டை எடுக்க முற்பட்டாராம், அப்படி எடுக்காதிங்க எடுத்தால் படத்திலிருந்தே விலகிடுவேன் என விஜயகாந்த் பகிரங்கமாக சொன்னாராம். இப்படி வாட்டாள் நாகராஜை எல்லாம் வீரத்துடன் விஜயகாந்த் எதிர்த்து நடித்து கொடுத்த படம்தான் தமிழ்செல்வன்.
இப்படத்தில் கலெக்டர் விஜயகாந்தின் உதவியாளராக வரும் வடிவேல் தொடங்கி அனைத்து ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதும் பல்வேறு தவறான செயல்களை செய்வதையும் ஒரு கலெக்டர் என்ற முறையில் கண்டிப்பார் விஜயகாந்த். . கலெக்டர் என வராமல் சாதாரணமாக ஆபிஸில் நுழையும் விஜயகாந்திடம் வடிவேல் யாரென்று தெரியாமல் அலப்பறை செய்வதும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதுமாய் இருப்பார். அடுத்த நாள் காலையில் கலெக்டர் அறைக்கு செல்லும் வடிவேலுக்கு அதிர்ச்சி காத்திருக்கும். உன் பேரென்ன என்று விஜயகாந்த் கேட்பார் மனு நீதி என்பார் வடிவேல், மனுவை வாங்கு நிதியை வாங்காதே என்பார். இப்படியான அற்புதமான வசனங்கள் அற்புதமாக இருக்கும்.
இப்படத்தின் கதாசிரியர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் அவர்கள். விஜயகாந்துடன் முதன் முதலில் இணைந்த போதும் படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் இப்படம் போகாமல் சுமாராகத்தான் போனது ஆனால் எனக்கு இப்படம் ரொம்ப பிடிக்கும்.
படத்தில் ரோஜாவும் சும்மா கதாநாயகியாக கடமைக்கு வந்து போகாமல் நேர்மையான அதிகாரியின் மனைவியாக உணர்வுபூர்வமாக நடித்திருப்பார். பேராசிரிய பெரியார்தாசன், மலேசியா வாசுதேவன், சந்தானபாரதி, மணிவண்ணன் என அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.
கருத்துரையிடுக