வெள்ளி, 5 ஜனவரி, 2024

CINEMA TALKS - ENDERS GAME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


சயன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வரலாற்றில் மிகவும் குறைவாக ரேடிங் கொடுக்கப்பட்ட ஒரு படம். வருங்காலத்தில் வேற்றுகிரகவாசிகள் விண்கலத்தில் வந்து மோதும்போது அவர்களை தடுக்க வேண்டும் என்ற காரணத்தால் உயர்நிலை பள்ளி படிக்கும் வயதினரை விருப்பம் இருந்தாலும் இல்லாவி்ட்டாலும் பாதுகாப்பு போர்க்கலை பயிற்சிகளை கொடுத்து நேருக்கு நேராக விண்வெளியில் வேற்றுகிரகவாசிகள் இருக்கும் கிரகங்களில் மோதவிடுகிறார்கள் அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பையனாக இந்த விண்வெளி மிஷன் பயணத்தில் சென்றுகொண்டு இருக்கும் ஆண்ட்ரூ சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படம் சொல்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை ROBOCOP படத்தின் ரீபூட் வேர்ஷன் படத்தோடு கம்பேர் பண்ணலாம். இந்த படம் மிகவும் சீரியஸ்ஸாக இருக்கும் திரைக்கதை என்பதாலும் பின்னணி இசை இன்னமும் வொர்க் பண்ணி இருக்க வேண்டும் படத்தொகுப்பு விஷூவல் ஸ்டூடியோ இன்னமும் மேம்பட்ட எண்டர்டெயின்மண்ட் ஃபோகஸ் பண்ணிய காட்சிகளாக மொத்த படத்தையும் எடுத்து இருக்க வேண்டும். பாக்ஸ் ஆபீஸ் வெற்றி இந்த படத்துக்கு கிடைத்து இருக்கலாம் கண்டிப்பாக வொர்த்தான படம்தான். இருந்தாலும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் கூட பொழுதுபோக்கு வேல்யூக்களை கொண்டு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு பொருத்தமான எக்ஸாம்பில் என்று மாறிவிட்டது !!

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...