வெள்ளி, 5 ஜனவரி, 2024

CINEMA TALKS - SEEMARAJA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஸ்கிரிப்ட் , கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக வொர்க் பண்ணி இருக்கலாம் , சினிமாட்டோகிராபி பிரமாதம் இருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , நம்ம வீட்டு பிள்ளை , ரஜினி முருகன் படங்கள் போல நினைவில் நிற்கும் கிளைமாக்ஸ் மற்றும் ஸ்ட்ராங்க்கான வில்லனை இந்த படத்துக்கு கொடுத்து இருக்கலாம். ஸாங்க்ஸ் ரொம்பவே நன்றாக இருக்கிறது. பின்னணி இசை மேலோடிராமா லெவல். சிவகார்த்திகேயன் சிறப்பான நடிப்பால் இந்த படத்தின் வெற்றிக்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு இருக்கிறார். சமந்தா , சூரி , சிம்ரன் , நெப்போலியன் அனுபவமிக்க நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். காமிரா வொர்க் பிரமாதம். திரைக்கதை இன்னும் நன்றாக வொர்க் பண்ண வேண்டும். காட்சியமைப்புகளில் ஃபேமிலி டிராமாவுக்காக இருக்கும் கலர் கிரேடு செலேக்ஷன் பிராக்டிக்கலாக நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது, எண்டர்டெயின்மெண்ட் வேல்யூவுக்காக இந்த படத்தை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக டிஸ்ப்பாயிண்ட்மெண்ட் பண்ணாமல் இருக்கும் அளவுக்கு படத்தில் கன்டேன்ட் இருந்தாலும் திரைக்கதையில் குறைவைத்து இருப்பதை மறுக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

  நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல...