வெள்ளி, 5 ஜனவரி, 2024

CINEMA TALKS - ANNIYAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!




 இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் இருந்து ஒரு சிறப்பான பெரிய பட்ஜெட் சோஷியல் ஆக்சன் அடவென்சர்தான். ஒரு நேர்மையான லாயர் என்ற வகையில் விதிகளின் அடிப்படையில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக போராடும் ஒருவர்தான் ராமானுஜம் என்னும் அம்பி. இவருடைய வாழ்க்கையில் இவருக்கு எத்தனையோ கஷ்டம் இருந்தாலும் நேர்மையை மட்டுமே விட்டுக்கொடுக்காமல் இருக்கும் தங்கமான மனிதரான இவருக்குள் இவருக்கே தெரியாமல் இவருடைய காதலியை இம்ப்ரஸ் பண்ண ரெமோ என்ற பேர்ஸனாலிடியும் சமூகத்தில் தவறுகளை செய்பவர்களுக்கு நரக தண்டனைகளின் அடிப்படையில் கொடூரமான முறையில் மரணத்தை கொடுக்கும் அந்நியன் என்ற  பேர்ஸனாலிடியும் உருவாக்கப்பட்டு இவருக்கே தெரியாமல் நிறைய பெரிய விஷயங்களை செய்துவிடுகிறார். காவல் துறையினர் இன்வெஸ்டிகேஷனில் உண்மையை கண்டுபிடித்தால் இவருடைய உயிருக்கே ஆபத்து என்று இவருடைய வாழ்க்கை சென்றுகொண்டு இருக்க கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்துடைய கதைக்களம். ஒரு படத்துடைய ப்ரொடக்ஷன் வேல்யூவை பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் என்று பயன்படுத்தி நம்ம தமிழ் சினிமாவின் வரலாற்றில் ரொம்பவுமே முக்கியமான படம் என்று சொன்னால் அது கண்டிப்பாக இந்த படம்தான். 


கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...