Tuesday, January 16, 2024

MUSIC TALKS - VENNIRA IRAVUGAL KADHALIN MOUNANGAL - VERA LEVEL PAATU !!

 வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள் ஆஞ்சிலோ வண்ணங்கள் நம் காதல் ரேகைகள் தானே 

வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள் ஆஞ்சிலோ வண்ணங்கள் நம் காதல் ரேகைகள் தானே 

ஐ ஹாவ் அ ட்ரீம்  கடல் காதல் ஆக்குமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  நிலம் அன்பால் பூக்குமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  ரோமின் சாலைகள்

ஐ ஹாவ் அ ட்ரீம்  நம் காதலை சேருமா ?

நாளெல்லாம் தேடினேன் காதலைப் பாடினேன் யாரென்னை கேட்பினும் நல்ல பாடல் சொல்ல வந்தேனே

காதலின் சாலைகள் பூமியைக் கோர்க்குமா ? எல்லைகள் வேண்டுமா ? என்ற கேள்வியை இனி கேட்குமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  கடல் காதல் ஆகுமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  நிலம் அன்பால் பூக்குமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  ஓ ஓ ரோமின் சாலைகள்

ஐ ஹாவ் அ ட்ரீம்  ஐ ஹாவ் அ ட்ரீம்  ஐ ஹாவ் அ ட்ரீம் 

யாரோ நதியினில் போகும் வழிகளில் எங்கும் உள்ளதே காதல்

ஒரு கூவம் கரையினில் ஆர்சிட் பூத்திடும் மா ?யம் செய்யுமே காதல்

வேர்னே கடிதங்கள் கீட்ஸின் கவிதைகள் எழுத சொன்னதே காதல்

நம் இவான்கோ காதில் காதல் சொல்லிடும் வரங்கள் தந்திடும் காதல்

ஐ ஹாவ் அ ட்ரீம்  கடல் காதல் ஆகுமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  நிலம் அன்பால் பூக்குமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  ரோமின் சாலைகள்

ஐ ஹாவ் அ ட்ரீம்  நம் காதலை சேருமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  கடல் காதல் ஆகுமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  நிலம் அன்பால் பூக்குமா ?

ஐ ஹாவ் அ ட்ரீம்  roman சாலைகள்

ஐ ஹாவ் அ ட்ரீம்  ஐ ஹாவ் அ ட்ரீம்  ஐ ஹாவ் அ ட்ரீம் 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...