Saturday, January 6, 2024

TAMIL TALKS - EP.3 - இன்னுமே ஃபோன்கள் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் !




 ஒரு நல்ல ஃபோன் வாங்கணும் , நான் இருக்கும் சொத்துக்களை எல்லாம் விற்று சாத்துக்குடி ஃபோன் வாங்கப்போகிறேன் என்று சொல்பவர்கள் இன்னுமேதான் இருக்கிறார்கள். இன் காம்பெரிஸன் என்பதில் கூட சாத்துக்குடியை உயர்வாகவும் மெட்டல்பாட் ஃபோன்களை கொஞ்சமாகவும் சொல்லவேண்டும் என்று இன்டர்னேல்லாக பார்க்க வேண்டும் , மெட்டல்பாட் வகையறா ஃபோன்கள் நல்ல பேட்டரி இருக்கும சிறப்பாக வொர்க் பண்ணும் ஓபன் சோர்ஸ் ஃபோன்கள் இருந்தாலும் சாத்துக்குடி ஃபோன்கள் மேல் இருக்கும் மோகம் அதிகமாக இருப்பதால் எப்படியாவது சாத்துக்குடி ஃபோன்களை சிறப்பாக காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் , இந்த கம்பெரிஸன் எடுத்துக்கொள்ளுங்களேன் , ROG - ல் வாட்டர் ப்ரூஃப் கொடுக்க முடியாது . கூலிங்குக்காக உள்ளே ஃபேன் கொடுக்கப்பட்டு உள்ளது , மேலும் கேமிங் என்ற காரணத்துக்கு மட்டுமே ROG ஃபோன்கள் ஃபோகஸ் பண்ணப்பட்டதால் காமிராவுக்கு சிறப்பான ஸென்ஸார் கொடுக்கவில்லை , இந்த இரண்டு பாயிண்ட்களை வைத்துக்கொண்டு என்னமோ சாத்துக்குடி ஃபோன்கள்தான் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று கணக்கு காட்டுவதை கண்டிப்பாக யாரால்தான் அக்ஸெப்ட் செய்துகொள்ள முடியும். மெட்டல்பாட் வேர்ஸஸ் சாத்துக்குடி என்பது பணத்தை வேஸ்ட் செலவு பண்ணுபவர்களுக்கும் பணத்தை கொண்டு தரமான பொருட்களைதான் வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கும் டெக்னாலஜி தெரிந்த மக்களுக்கும் காலாகாலமாக நடந்துகொண்டு இருக்கும் போர் !! இங்கே தலைவர் திமிங்கிலம் என்று நிறைய பணம் சம்பாதித்தூக்கொண்டு இருக்கும் சாத்துக்குடி !! நீங்கள் ஃபோன் வாங்குவது வெறும் யூஸெஜ்க்காகவும் மற்றும் நானும் பெரிய பணக்காரன் என்று காட்டவேண்டும் என்பதற்காகவும் என்றாலும் சாத்துக்குடி ஒரு மட்டமான சாய்ஸ் , மெட்டல்பாட் வாங்கிக்கொள்ளுங்கள் . விண்டோஸ் கூட காசு கொடுத்து வேலை பார்க்கும் சாஃப்ட்வேர்கள் மட்டும்தான் கொண்டு இருக்கிறது என்னும்போது நம்ம மெட்டல் பாட் இலவசமான எளிதில் பயன்படுத்தும் கோடிக்கணக்காக்கான ஆப்ஸ்களை கொண்டு இருக்கிறது. இங்கே பொழுதுபோக்கு விஷயங்களை விட்டுவிட்டு ப்ரொடக்ஷன் பண்ண பாருங்கள் பொருட்களை சம்பாதிக்க பாருங்கள். வருங்காலத்தில் கோடி கோடியாக பணம் வைத்து இருந்தாலும் போதாது !!

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...